Indian railway apprentice new jobs 2532

இந்திய ரயில்வேயில் பயிற்சிப் பணிகள் மொத்த காலிப்பணியிடங்கள் 2552.( Indian railway apprentice new jobs 2532)

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள  பயிற்சி பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் இந்தியா முழுவதிலும் இருந்து இந்த பணிகளுக்கு  விருப்பமும்  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை காணலாம்.

                                           வேலைவாய்ப்பு செய்திகள்  2021

 

நிறுவனம் இந்தியன் ரயில்வே
பணியின் பெயர் apprentice training
மொத்த பணியிடங்கள் 2,532
கடைசித் தேதி 05/03/2021
விண்ணப்பிக்க முறை இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://cr.indianrailways.gov.in

 

இந்தியன் ரயில்வே அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு விவரங்கள்.

இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் (Apprentice)அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மொத்த காலிப்பணியிடங்கள் 2,532 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு   வயது வரம்பு.

Indian railway apprentice new jobs 2532

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்கவேண்டும் தேதியின்படி 01/01/2021

இந்தியன் ரயில்வே அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு    கல்வித்தகுதி.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் அதனுடன் கண்டிப்பாக National trade certificate   பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் ரயில்வே அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு   தேர்வு செய்யும் முறை.

Indian railway apprentice new jobs 2532

இந்தியன் ரயில்வே அறிவித்துள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் merit list அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

இந்தியன் ரயில்வே அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு  விண்ணப்ப கட்டணம்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலே இதனைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

RBI announced new credit rules in tamil 2021 உடனடியாக கடன் வழங்கும் மொபைல் செயலி அங்கீகரிக்கப்பட்டது உண்மையா அதை எப்படி தெரிந்து கொள்வது.

இந்தியன் ரயில்வே அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு  சம்பள விவரம்.

இந்திய அரசு பயிற்சி பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அனைத்து தகவல்களும் உள்ளது.

Top 10 Best fiber foods in India

இந்தியன் ரயில்வே அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு   தேர்வு செய்யும் முறை.

இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் விவரம் ஆகியவைகளுக்கு அறிவித்துள்ள சலுகைகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள  கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்தியன் ரயில்வே துறை தெளிவாக தெரிவித்துள்ளது.

JOIN US TELEGRAM GROUP

Official announcement

Official website

online apply

Leave a Comment