Indian Railway Notification 2020 Huge Vacancy

இரயில்வே  நவீன பயிற்சியாளர் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2020 அறிவிக்கப்பட்டுள்ளது.(Indian Railway Notification 2020 Huge Vacancy)

இரயில்வே  நவீன பயிற்சியாளர் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2020 அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் 110 விருப்பமும் தகுதியும் உடையவர்கள்  2/11/2020 முதல் 1/12/2020 வரை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த கட்டுரையில் இரயில்வே நவீன பயிற்சியாளர் தொழிற்சாலை வர்த்தக பயிற்சி  (Apprentice) வேலைவாய்ப்பு 2020 காலி பணியிடம், வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பப் படிவம், குறித்த முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு

நிர்வாகம்:  Modern Coach Factory Raebareli  (  இரயில்வே  நவீன பயிற்சியாளர் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2020)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடங்கள் : 110

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

தொடக்க தேதி: 2/11/2020

கடைசி தேதி: 1/12/2020

அதிகாரப்பூர்வ இணையதளம்:   mcfrecruiment.in

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

வேலை இடம்: உத்திரபிரதேசம்

இரயில்வே  நவீன பயிற்சியாளர் பணிக்கான முழு விவரங்கள்.

Indian Railway Notification 2020 Huge Vacancy

கடந்த சில நாட்களாக இந்திய ரயில்வே துறை காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு அறிவிப்புகள்   வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது அதன் வகையில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள  இரயில்வே  நவீன பயிற்சியாளர் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2020 அறிவிக்கப்பட்டுள்ளது.  (Apprentice)  மொத்த காலி பணியிடங்கள் 110

இரயில்வே  நவீன பயிற்சியாளர் பணிக்கான  வயது வரம்பு.

குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் மத்திய அரசு  விதித்துள்ள விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரயில்வே  நவீன பயிற்சியாளர் பணிக்கான  கல்வித்தகுதி.

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்  மேலும் ITI முடித்தவர்கள்  இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட (NCVT/SCVT)   நிறுவனத்தில்  சான்றிதழ்களுக்கு பதிவு செய்திருக்க வேண்டும்.

இரயில்வே  நவீன பயிற்சியாளர் பணிக்கான  ஊதிய விகிதம்.

விரிவான ஊதியத்திற்கு இரயில்வே  நவீன பயிற்சியாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து சரி பார்க்கவும்.

Super 7 scheme for india youth in tamil

 இரயில்வே  நவீன பயிற்சியாளர் பணிக்கான  தேர்வு செய்யும் முறைகள்.

எழுத்துத் தேர்வு

தனிப்பட்ட நேர்காணல்

சான்றிதழ்கள் சரிபார்ப்பு.

IBPS Notification so post 2020 Quick Apply

இரயில்வே  நவீன பயிற்சியாளர் பணிக்கான   விண்ணப்பக் கட்டணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை.

Indian Railway Notification 2020 Huge Vacancy

பொதுப்பிரிவு மற்றும் (OBC) விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 100/-

SC/ST/PWBD/EWS ஆகிய பிரிவினர்களுக்கு கட்டணங்கள் இல்லை.

2/11/2020 முதல் 1/12/2020 வரை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முன்பு ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பை நன்கு படித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. மேலும் தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் மற்றும் இந்த பணியிடங்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பித்தால் அவர்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கபடுவது தவிர்க்கப்படும் ஏனென்றால் கடைசி நாளன்று ரயில்வே துறை இணையதளத்திற்கு அதிக நபர்கள் விண்ணப்பிக்க கூடிய  சூழல் ஏற்படுவதால் இணையதள முகவரி மெதுவாக வேலை செய்யும் இதனால் உங்கள் விண்ணப்பங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் வந்து சேரவில்லை என்றால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.twitter

Official announcement.

Notice can be downloaded here

Leave a Comment