இந்தியா விளையாட்டு ஆணையம் 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.(Indian sports Authority 2020 job Tamil)
இந்தியா விளையாட்டு ஆணையம் 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. மொத்த காலி பணியிடங்கள் 109 விருப்பமுள்ள விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாட்டில் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் படித்தவர்களுக்கு மட்டும். 21/10/2020 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம் தேவைப்படுவதால் இந்த பணி குறித்து முழு விபரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது & தேர்வு செய்யப்படும் செயல்முறை போன்றவைகளை நன்கு படித்தபிறகு விண்ணபிக்க தொடங்குங்கள்.
நிறுவனம்: இந்திய விளையாட்டு ஆணையம்
வேலை: கண்டிஷனிங் நிபுணர் மற்றும் பிசியோதெரபிஸ்ட்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 21/10/2020
மொத்த காலி பணியிடங்கள்: 109
கல்வித்தகுதி.
Strength & Conditioning Expert
- Bachelor of Sports & Exercise Science
- Bachelor of Science in Sports Science
- Bachelors in Sports Coaching & Exercise Science
Physiotherapist.
Master in Physiotherapy (From any Recognized India or Foreign University
பிசியோதெரபிஸ்டாக குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம். வேண்டும் (Minimum 3 Years of work experience as Physiotherapist.)
வயது வரம்பு.
விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
சம்பள விவரங்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் மற்றும் தேர்வு அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
4 sectors are always growing in india
தேர்வு செயல்முறை.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை.
விண்ணப்பிக்கும்போது இந்தப் பதவி குறித்து நன்கு அறிந்த பின்பு விண்ணப்பிக்க வேண்டும் ஏனென்றால் வேலை அனுபவம், கல்லூரி சான்றிதழ்கள், மற்றும் பணிகளுக்கு தேவையான சான்றிதழ்கள் கேட்கப்படுவதால் நன்கு அறிந்த பின்பு விண்ணப்பிக்க தொடங்குங்கள்.
தகுதியும் விருப்பமும் உடையவர்கள் 21/10/2020 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Sports Authority of India Recruitment 2020 Notification PDF
மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிடும் வேலைவாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அறிந்துகொள்ள தினந்தோறும் இந்த இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.