Indian states and capitals Best tips 2023
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் பட்டியல்..!
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரம் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம், இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளது.
Indian states and capitals Best tips 2023 ஒவ்வொரு மாநிலமும் முதலமைச்சர்களால் ஆளப்படுகிறது உங்களின் பலருக்கு இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்கிறது.
Indian states and capitals Best tips 2023 எத்தனை யூனியன் பிரதேசங்கள் இருக்கிறது, பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் மிகப்பெரிய மாநிலம் எது இந்திய மாநிலங்களின் தலைநகரம் என்ன போன்ற அடிப்படை தகவல்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள்
1818 ஆண்டு நாக்பூர் பிரிக்கப்பட்டதால் 1960ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நிறுவப்பட்டது இந்த மாநிலத்தின் தலைநகரம் மும்பை.
1950 ஆம் ஆண்டு ஜம்மு & கஷ்மிர் மாநிலம் கொண்டு வரப்பட்டது, இந்த மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகர் கோடைக்காலத்தில் தலைநகரமாகவும், குளிர்காலத்தில் ஜம்மு தலைநகரமாகவும் உள்ளது.
1950ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலம் கொண்டு வரப்பட்டது இதன் தலைநகரம் திஸ்பூர்
1950ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் கொண்டுவரப்பட்டது ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர்.
1950-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலம் கொண்டுவரப்பட்டது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை.
1956 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் கொண்டுவரப்பட்டது இதன் தலைநகரம் ஜெய்ப்பூர்.
1950ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கொண்டுவரப்பட்டது உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோ.
1950ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொண்டுவரப்பட்டது மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா.
1956 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கொண்டுவரப்பட்டது இதன் தலைநகர் அமராவதி.
2014ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் கொண்டுவரப்பட்டது இதன் தலைநகர் ஹைதராபாத்.
1960 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கொண்டு வரப்பட்டது இதன் தலைநகரம் காந்தி நகர் .
1966ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் கொண்டுவரப்பட்ட தன்னுடைய தலைநகர் சண்டிகர் .
1966 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் கொண்டுவரப்பட்டது இதனுடைய தலைநகர் சண்டிகர் .
1971 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேச மாநிலம் கொண்டுவரப்பட்டது இதனுடைய தலைநகர் சிம்லா.
1972ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலம் கொண்டுவரப்பட்டது இதனுடைய தலைநகர் இம்பால் .
1972ஆம் ஆண்டு மேகாலய மாநிலம் கொண்டுவரப்பட்டது இதனுடைய தலைநகரம் ஷில்லாங்.
1956ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்டது இதனுடைய தலைநகர் பெங்களூர்.
1956ஆம் ஆண்டு கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட இதனுடைய தலைநகர் திருவனந்தபுரம்.
1956ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் மாநிலம் கொண்டுவரப்பட்டது இதனுடைய தலைநகர் போபால்.
1987ம் ஆண்டு மிசோரம் மாநிலம் கொண்டு வரப்பட்டது அதனுடைய தலைநகரம் ஐஸ்வால்.
1971 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசம் மாநிலம் உருவாக்கப்பட்டது இதனுடைய தலைநகர் சிம்லா.
1987ஆம் ஆண்டு கோவா மாநிலம் உருவாக்கப்பட்டது இதனுடைய தலைநகர் பாலாஜி.
1987ம் ஆண்டு அருணாச்சல பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது இதனுடைய தலைநகர் இட்டாநகர்.
1963 ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டது தன்னுடைய தலைநகர் கோஹிமா.
1975 ஆண்டு சீக்கிய மாநிலம் உருவாக்கப்பட்டது அதனுடைய தலைநகரம் ஹேங்டாக்.
1972ல் திரிபுரா மாநிலம் உருவாக்கப்பட்டது இதனுடைய தலைநகர் அகர்தலா.
2000ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் கொண்டுவரப்பட்ட உத்தரகண்ட் தலைநகரம் டேராடூன்.
2000ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது இதனுடைய தலைநகரம் ராஞ்சி.
Indian states and capitals Best tips 2023 2000 ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது இதனுடைய தலைநகர் ராய்ப்பூர்.
யூனியன் பிரதேசங்களின் பெயர்
லடக்
ஜம்மு & கஷ்மிர்
புதுச்சேரி
லட்சத்தீவுகள்
டெல்லி
தாதர் மற்றும் நாகர் ஹவேலி
டாமன் மற்றும் டையூ
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு
சண்டிகர்
இந்திய தேசிய
Indian states and capitals Best tips 2023 கொடி சின்னம்& சின்னங்கள் இந்திய தேசிய கொடியில் குங்குமப்பூ (மேலே) வெள்ளை நிற நீல நிற சக்கரம் 24 கோடுகள் நடுவில் மற்றும் இந்திய பச்சை (கீழே) என மூன்று வண்ணங்களைக் கொண்டு உள்ளது இதனை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கடா.
இந்தியாவின் சின்னம் சாரநாத் லயன் கேபிடல்
தேசிய நாட்காட்டி சாகா
இந்தியாவின் தேசிய விலங்கு புலி
இந்தியாவின் தேசிய நீர் வாழ்விலங்கு டால்பின்
தேசிய பறவை மயில்
தேசிய மலர் தாமரை
தேசிய பழம் மாம்பழம்
தேசிய மரம் ஆலமரம்
தேசிய நதி கங்கை