Indian Territorial army officer 2021 last date

Indian Territorial Army வேலைவாய்ப்பு 2021 பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்(Indian Territorial army officer 2021 last date)

இந்திய ராணுவத்தில் இருந்து இப்போது வேலைவாய்ப்பு பற்றிய ஒரு அறிவிப்பும் வெளிவந்துள்ளது அதில் ஆண் மற்றும் பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

அந்த அறிவிப்பில் (Indian Territorial Army ) பணிகளுக்கு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் கல்வி தகுதி தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் விண்ணப்பதாரர்கள் காணலாம்

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் 2021

இந்திய ராணுவத்தில் இருந்து பிராந்திய ராணுவத்திற்கு அலுவலக பணிகளுக்கு என பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Indian Territorial army officer 2021 last date

Indian army Officers வயது வரம்பு

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்

Indian Territorial army officer 2021 last date

Indian army Officers கல்வித்தகுதி

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சம்பந்தமான பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு துறையில் கட்டாயம் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Indian army Officers  சம்பள விவரம்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரு.56,100 முதல் அதிகபட்சம் 177,500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

Indian army Officers தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனைகள்  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்

5 Special Tips for Getting Beautiful Skin

Indian army Officers விண்ணப்பக் கட்டணம்

இது இராணுவ பணி என்பதால் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ 200/- கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதற்கான தேர்வு 26/09/2021 அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Cinnamon helps in better hair growth 3 tips

Indian army Officers விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி 19/08/2021 தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

Download Indian Territorial Army notification 2021 PDF

Apply online

Leave a Comment