IOCL Recruitment 2020 Huge Vacancy

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 400+ மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது(IOCL Recruitment 2020 Huge Vacancy )

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 400+ மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு 22/11/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டெக்னிசியன் அப்பிரேண்டிஸ், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், உள்நாட்டு தரவு நுழைவு ஆபரேட்டர், போன்ற பணியிடங்கள் உள்ளன 4/11/2020 முதல் 22/11/2020 வரை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்தப் பணியிடங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுவதும் படிக்கவும்.

நிர்வாகம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை: மத்திய அரசு

பணியிடங்கள்: இந்தியா முழுவதும்

மொத்த காலி பணியிடங்கள்: 400+

பணி: தொழில்நுட்ப பயிற்சி, தரவு நுழைவு ஆபரேட்டர் வேலை.

IOCL மொத்த காலி பணியிடங்கள்:

IOCL Recruitment 2020 Huge Vacancy

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டீல் Technical apprentice, Data entry operator பதவிக்கே மொத்தம் 400+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் வரவேற்கப்படுகிறது.

IOCL பணிகளுக்கான வயது வரம்பு:

இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும் மேலும் வயது தளர்வு களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

IOCL பணிகளுக்கான கல்வித்தகுதி:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பணிபுரிய விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் 10th வகுப்பு ,12th ,வகுப்பு, டிப்ளமோ, பொறியியல் மற்றும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

IOCL பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் முறை.

IOCL Recruitment 2020 Huge Vacancy

Technical apprentice, Data entry operator பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

IOCL பணிகளுக்கு சம்பள விவரங்கள்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் விதிமுறைகளின்படி மற்றும் பயிற்சி சட்டம் 1961/1973 பயிற்சி விதிகள் 1992 (திருத்தப்பட்டபடி) பயிற்சி பெறுபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கவேண்டிய உதவித்தொகை வழிகாட்டுதலின்படி வழங்கப்படும்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்  2020 ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது.

IOCL பணிகளுக்கான முக்கிய அறிவிப்பு:

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 04/11/2020

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22/11/2020

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 06/12/2020

எழுத்துத் தேர்வுக்கு  பாடத்திட்ட விவரங்கள், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் ,கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண், அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  FSSAI பரிந்துரைக்கும் 7 உணவுகள்.

IOCL பணிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணி புரிய விருப்பம் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.twitter

அதிகாரபூர்வ அறிவிப்பு.

அதிகாரப்பூர்வ இணையதளம்

Leave a Comment