IPC 354 ACT Amazing full details in tamil
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 யின் விளக்கம்..!
பொதுவாக நம் நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களும் நம் நாட்டின் சட்ட திட்டத்தை பற்றி ஒரு அளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும்.
இது மிகவும் முக்கியமான ஒரு தகவல் அவர்களுடைய வாழ்க்கையில் ஏனென்றால் அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் கண்டிப்பாக காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இருக்கிறது.
இதை உங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக நீங்கள் செய்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும், அப்போது சட்டங்களைப் பற்றி ஓரளவு புரிதல், சட்டங்களுடன் நுணுக்கங்கள் உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கலாம்.
IPC 354 ACT Amazing full details in tamil ஏனென்றால் நீங்கள் ஏமாறாமல் இருப்பதற்கு கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் சட்டத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் எந்த ஒரு செயல் செய்தாலும் சட்டத்தை மதித்து செய்ய தொடங்கி விடுவீர்கள்.
இதனால் நாட்டில் சட்டத்தை மதிக்க கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும், குற்ற செயல்களும் இதனால் குறையத் தொடங்கிவிடும்.
இந்தியா முழுவதும் குற்றவியல் சட்டம் தொகுப்பு மிகவும் அவசியமானதாக ஒன்றாக உள்ளது, இதன் காரணமாக நமது இந்திய அரசு பல வகையான தண்டனைச் சட்டங்களை வழங்கியுள்ளது.
IPC 354 ACT Amazing full details in tamil இதன் மூலம் தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும், அடிப்படை சட்டங்கள் பற்றி தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.
அந்த வகையில் இன்று நாம் பதிவில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354 விளக்கத்தை பற்றி தான் முழுமையாக பார்க்க போகிறோம்.
354 சட்டப் பிரிவின் விளக்கம் என்ன
IPC 354 ACT Amazing full details in tamil 354 சட்டம் பெண்களின் பாதுகாப்பிற்காக 1860 ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
இந்த தண்டனை சட்டத்தின் அடிப்படையில் யாராவது ஒரு பெண்ணை தாக்கினால் அல்லது அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டால் இந்த சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கப்படும்.
இது பெண்ணின் மானத்தைக் காப்பாற்றுவதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டதாகும், பெண்களின் மானத்தைக் பற்றி அசிங்கமான செயல்கள் அல்லது கடுமையான வார்த்தைகள் கொண்டு பேசும் போது இந்த சட்டப் பிரிவுகளில் தண்டனை கொடுக்கப்படுகிறது.
மேலும் அவர்களிடம் குற்றவியல் சக்தியை பயன்படுத்தாமலே கோபம் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களிடம் அவதூறாக நடந்து கொண்டாலும் அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
தண்டனைகள் ஒரு வருடத்திற்கு குறையாமல் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க வாய்ப்புகள் இருக்கிறது.
3 நாட்கள் உணவு திருவிழா, எங்கு நடைபெறுகிறது, எப்படி நடைபெறுகிறது..!
அபராதமும் விதிக்கப்படும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் சில சமயம் அபராதமும் சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த சட்டத்தில் ஜாமினில் வெளி வாய்ப்புகள் இல்லை.