ISRO Apprentice Recruitment 2021 Last Date

இஸ்ரோவில் Apprentice பணியிடங்கள் 2021 நேர்காணல் இல்லாத வேலை வாய்ப்பு அறிவிப்பு(ISRO Apprentice Recruitment 2021 Last Date)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO)இருந்து புதிய வேலைவாய்ப்பு தற்போது வெளிவந்துள்ளது, இந்திய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் Technician Apprentice & Graduate பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பணியிடங்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு 22/07/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் இணையதளம் மூலம்

சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் கல்வித்தகுதி வயதுவரம்பு தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்

ISRO Apprentice Recruitment 2021 Last Date

ISRO பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள்

Technician Apprentice & Graduate பணிக்கு என மொத்தம் 43 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ISRO கல்வித்தகுதி

Technician Apprentice – இந்த பணியிடத்துக்கு விண்ணப்பதாரர்கள் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Graduate Apprentice – இந்த பணியிடத்துக்கு விண்ணப்பதாரர்கள் 60% மதிப்பெண்களுடன் பொறியியல் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ISRO Apprentice Recruitment 2021 Last Date

ISRO  வயதுவரம்பு

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 2018-2021 காலகட்டத்தில் படித்தவர்களாக இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ISRO  தேர்வு செய்யும் முறை

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண்களின் அடிப்படையில் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ISRO  சம்பள விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு

Technician Apprentice – RS 9,000

Graduate Apprentice – RS 8,000

ISRO  தேர்வு செய்யும் முறை

இந்த பணியிடத்திற்கு தகுதியும்  திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 22/07/2021 தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் தங்களுடைய விண்ணப்பத்தினை அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்து பின்பு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

Kisan Samman plan are you eligible 2021 new

கல்வி சான்றிதழ்கள் இந்திய அரசு வழங்கியுள்ள ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் எப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெளிவாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ISRO Application Download PDF Here

Leave a Comment