IT ACT 2000 amazing full details in tamil

IT ACT 2000 amazing full details in tamil

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 முழு தகவல்கள்..!

ஒரு நபர் ஒரு குற்றத்தை செய்தால் கட்டாயம் தண்டனை வழங்கப்படும் அந்த வகையில் இன்றைக்கு நம்முடைய இணையதள பதிவில்.

IT ACT 2000 (Information Technology) சட்டத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

இந்த சட்டம் இலக்கமுறை அதாவது டிஜிட்டல் கையெழுத்து, பாதுகாப்பு மற்றும் திருட்டு தகவல் (Hacking) திருட்டு உள்ளிட்ட இணையதள பயன்பாடு மற்றும் வர்த்தகத்தை கட்டுப்படுத்த.

கடந்த 2000 ஆண்டு ஜூன் மாதம் இந்திய பாராளுமன்றத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதில் மொத்தம் 13 சட்டங்கள் இருக்கிறது, அதில் முக்கியமான 6 சட்டங்கள் பற்றி முழுமையாக பார்ப்போம்.

இந்த சட்டங்கள் என்ன குற்றத்திற்காக அதற்கு என்ன மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகிறது, என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

IT ACT 2000 amazing full details in tamil

தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகள் (IT Law Sections)

IT ACT 2000 Section 65

IT ACT 2000 Section 66

IT ACT 2000 Section 67

IT ACT 2000 Section 72

IT ACT 2000 Section 73

IT ACT 2000 Section 74

IT ACT 2000 Section 65 பற்றிய தகவல்கள்

ஒரு நபரின் தனிப்பட்ட கணினியில் இருக்கும் (personal computer files) தகவல்களை அழிக்கும் குற்றத்திற்காக தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 65 இன் படி இதற்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் 2,00,000/- ரூபாய் வரை அபராதமும் இருக்கும்.

IT ACT 2000 Section 66 பற்றிய தகவல்கள்

நீங்கள் உங்களுடைய சொந்த கணினி மூலம் இன்னொரு நபரின் கணினியில் இருக்கும் தகவல்களை திருடுவதால் (Hacking with computer system).

இந்தக் குற்றத்திற்காக தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 இன் படி 3 வருட சிறை தண்டனை மற்றும் 5,00,000/- ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

IT ACT 2000 amazing full details in tamil

IT ACT 2000 Section 67 பற்றிய தகவல்கள்

நீங்கள் பாலியல் புகைப்படம் அல்லது பாலியல் வீடியோ (sexual photos or sexual videos) போன்ற தகவல்களை அல்லது தனிப்பட்டவரின் புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவது குற்றமாகும்.

அப்படி நீங்கள் வெளியிட்டால் தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 67படி 5 வருட சிறை தண்டனையும் கிடைக்கும்.

IT ACT 2000 Section 72 பற்றிய தகவல்கள்

IT ACT 2000 amazing full details in tamil இந்த சட்டம் மூலம் ஒரு நபர் வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்களை (Datas) திருடினால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 72 இன்படி 2 வருட சிறை தண்டனை மற்றும் 1,00,000/- ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

Best 7 foods baby weight increase in pregnancy

IT ACT 2000 Section 73 பற்றிய தகவல்கள்

IT ACT 2000 amazing full details in tamil நீங்கள் போலியான பொறியியல் மற்றும் மருத்துவ சான்றிதழ் தயார் செய்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 73 இன் படி 2வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1,00,000/-அபராதம் இருக்கும்.

IT ACT 2000 Section 74 பற்றிய தகவல்கள்

IT ACT 2000 amazing full details in tamil இணையதளத்தில் (internet) மற்றவர்களின் விவரத்தை திருடுவதும் ஏமாற்றுவதும் குற்றமாகும்.

போராட்டம் அறிவிப்பு 1 லட்சம் நபர்கள் பங்கேற்கிறார்கள்..!

இந்தக் குற்றத்தை செய்தால் தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 74 இன் படி 2 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1,00,000/-அபராதம் இருக்கும்.

Leave a Comment