Ivermectin tablet Best Uses in tamil 2022
Ivermectin tablet Best Uses in tamil 2022
ஐவர்மெக்டின் மாத்திரை பயன்கள் மற்றும் அதன் பக்க விளைவுகள் என்ன..!
இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் ஐவர்மெக்டின் மாத்திரை பயன்படுத்துவதால் என்ன மாதிரியான பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்பதை பற்றி முழுவதும் தெரிந்து கொள்வோம்.
உடலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அதற்கு தீர்வு காணும் வகையில் மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம் ஆனால் இதனால் என்ன மாதிரியான பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்பதை பற்றி யோசிப்பதில்லை.
தொடர்ந்து குறிப்பிட்ட நாட்களுக்கு குறிப்பிட்ட மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதால் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு, தோல் அலர்ஜி, போன்ற பல்வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சொல்வார்கள்.
தீராத காய்ச்சல், விபத்து அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.
ஐவர்மெக்டின் மாத்திரையின் பயன்கள் என்ன..?
உடலில் இருக்கும் ஒட்டுண்ணி நோய்களை முற்றிலும் அழிக்க இந்த மாத்திரையை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
ஒட்டுண்ணி நோய், தலையில் இருக்கும் பேன், சிரங்கு மற்றும் குடலில் இருக்கும் நாடாப்புழுக்களை அழிக்க பயன்படுத்தப்படுகிறது.
மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
தலைவலி
பசி ஏற்படாமல் இருக்கும்
வயிற்றுப்போக்கு ஏற்படும்
வயிற்று வலி
தோலில் வெடிப்பு ஏற்படும்
கால்களில் வீக்கம் ஏற்படும்
திடீரென்று தசை வலி ஏற்படும்
இதய துடிப்பு அதிகமாகி சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படும்
மயக்கம்
காய்ச்சல்
போன்ற மேலே கூறப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
Ivermectin tablet Best Uses in tamil 2022 இந்த பக்க விளைவுகள் அனைத்து நபர்களுக்கும் வருமா என்றால் இல்லை, சிலரது உடல்நிலை பொருத்து அவர்கள் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு பொருத்து பக்க விளைவுகளில் மாற்றம் கண்டிப்பாக ஏற்படும்.
மாத்திரை எடுத்துக்கொள்ள விதிமுறைகள் என்ன
Ivermectin tablet Best Uses in tamil 2022 உங்களுக்கு ஏதாவது நீண்ட நாள் நோய் பாதிப்பு இருந்தால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கர்ப்பிணி பெண்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தைகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக் கூடாது.
கல்லீரல் பாதிப்பு சிறுநீரக பாதிப்பு கணையம் பாதிப்பு மற்றும் அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த மாத்திரையை கட்டாயம் எடுத்துக் கொள்ள கூடாது.