JCB business ideas Best tips in tamil 2022

JCB business ideas Best tips in tamil 2022

JCB business ideas Best tips in tamil 2022

முதலீடு போட்டால் நஷ்டமே இல்லாத சிறந்த தொழில் இது..!

இன்று நம்மளுடைய இணையதள பதிவில் வியாபாரம் சார்ந்த பதிவு பார்க்கப்போகிறோம், ஒரு தொழிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

நஷ்டம் ஏற்படாத தொழில் என்றால் அது இந்த தொழில் தான் ஒரு தொழில் செய்தால் நஷ்டம் ஏற்படலாம் என்ன தொழில் செய்ய முடியும் என்பது அனைவருடைய கருத்து.

ஆனால் திட்டமிட்டு சரியாக செயல்படுத்தினால் நஷ்டம் ஏற்படாமல் தடுக்கலாம்.

இன்றைய இளைஞர்கள் நிறைய பேர் தனியாக தொழில் தொடங்குவதை கனவாக வைத்திருக்கிறார்கள்.

இன்னும் சிலர் பணத்தை கையில் வைத்துக் கொண்டு என்ன தொழில் செய்யலாம் என்று யோசிக்கிறார்கள்.

இதுபோன்ற இருக்கும் நபர்களுக்கு இந்த பதிவு கட்டாயம் உதவிகரமாக இருக்கும், தொழில் தொடங்கும் அனைவருக்கும் இந்த தொழில் நஷ்டத்தை கொடுப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது.

JCB business ideas Best tips in tamil 2022

JCB business plan in Idea tamil

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு JCB தொழில் மிகவும் நல்லது இதனை வாங்குவது எளிது என்றாலும் இதனை வாங்குவதற்கு பணத்தை முழுவதும் கட்ட வேண்டும் என்ற அவசியமில்லை மூன்றில் ஒரு பங்கு கட்டி அதனை வாங்கிக் கொள்ளலாம்.

ஜேசிபி விலை மற்றும் அதன் நிலவரம்

ஒரு புதிய ஜேசிபி விலை 24.55 லட்சம் என்று சொல்கிறார்கள் அதற்கு இன்சூரன்ஸ் செய்ததை சேர்த்தால் 25 லட்சம் ரூபாய் ஆகும் அதனை நீங்கள் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 15 சதவீதம் செலுத்தினால் போதும்.

அதாவது 3.1/2 கட்டி வாகனத்தை வாங்கிக்கொள்ளலாம் இவற்றில் நிறைய விதமான JCB Types உள்ளது , அதுமட்டுமில்லாமல் அதற்கு நிறைய வகையான Model உள்ளது அதனை பற்றி முழுமையாக பார்ப்போம்.

Types of JCB

Backhoe Loaders

Excavators

Compactors

Telehandlers Or Loadall

Wheeled Loaders

Access Platforms

இதில் முதல் இரண்டு மட்டும் அதிக இடங்களில் பயன்படுத்தப்படுகிறது நம் நாட்டில் அதுமட்டுமில்லாமல் Backhoe Loaders இதில் நிறைய வகையான மாடல்கள் இருக்கிறது அதனை பற்றி முழுமையாக பார்ப்போம்.

Backhoe Loaders  Types of JCB

2DX

3DX

3DX PLUS

3DX XTRA

3DX XTRA SUPER

4DX இந்த மாடல்களுக்கு தகுந்தமாதிரி விலை நிலவரங்கள் மாறுபடும்.

JCB business ideas Best tips in tamil 2022

JCB விலை நிலவரம் என்ன

JCB business ideas  இதனுடைய விலை குறைந்தபட்சம் 24 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 34 லட்சம் ரூபாய் வரை இப்போது இருக்கும் காலகட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் பழைய JCB விலை 10 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது அதனை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

ஜே சி பி யில் உள்ள நன்மை என்றால் இதில் பழைய விலையில் உள்ள ஜேசிபி தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

JCB Income Plan Details

JCB business ideas  இந்த தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் ஏனென்றால் இந்த தொழில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரம் வேலை என்றால் அதிகபட்சமாக 8,000/- ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும்.

ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 1,300 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை வாடகை வாங்குகிறார்கள், முக்கியமாக கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 1300 ரூபாய் முதல் நகர்ப்புறங்களில் ஒரு மணி நேரத்தில 1500 ரூபாய் வரை வாடகை வாங்குகிறார்கள்.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை என்றால் குறைந்தபட்சம் 8,000/- ரூபாய் சம்பாதிக்க முடியும் மாதத்திற்கு தோராயமாக 2.5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதுமட்டுமில்லாமல் மணி கணக்குதான் வாடகை என்றால் இது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்றாலும் அதற்கு வாடகை வாங்குகிறார்கள் என்கிறார்கள் அதன்மூலம் தனியாக ஒரு வருமானம் கிடைக்கும்.

எவ்வளவு ரூபாய் முதலீடு தேவை

JCB business ideas  ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரம் வேலை செய்ய முடிவு செய்தால், அதற்கு ஓட்டுநர் சம்பளம் தோராயமாக 1,000/- ரூபாய்.

அமைதியான மாரடைப்பு என்றால் என்ன?

ஒரு நாளைக்கு 8,000/- ரூபாய்க்கு மேல் வருமானம் என்றால் வாகனம் மற்றும் ஓட்டுநர் செலவு மொத்தமாக 4,000/- ரூபாய் ஆகும்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் உங்களுக்கு 4,000 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Shikakai powder ingredients amazing tips 2022

நீங்கள் தாராளமாக இந்த தொழிலை தொடங்கலாம் அது மட்டுமில்லாமல் எந்த ஒரு தொழில் தொடங்குவதற்கு அதனுடைய முன் அனுபவம் என்பது தேவை அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.