Jenma sani endral enna in tamil best tips 2023
ஜென்ம சனி என்றால் என்ன நல்லது நடக்குமா கெட்டது நடக்குமா..!
இந்து மத கலாச்சாரத்தில் ஜோதிட சாஸ்திரம் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
வானில் நிகழும் கிரகங்கள், நட்சத்திரங்களின் பெயர்ச்சி வைத்து பூமியில் ஒரு நபருக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் வாழ்க்கையில் நிகழும் என்பதை ஓரளவிற்கு சரியாக கணிக்க முடியும்.
இது பல ஆயிரம் ஆண்டுகளாகவே இந்துமதத்தில் இருக்கின்ற ஒரு சிறப்பு, இந்து மதத்தில் சொல்கின்ற புராணங்கள் இதிகாசங்கள் படி பார்த்தால் சனிபகவான் ஒரு நபருக்கு நன்மையும் அதேபோல் தீமையும் செய்கிறார்.
ஒரு நபரின் வாழ்க்கையில் ஏழரை சனி நிச்சயம் நடைபெறும், அப்பொழுது ஜென்ம சனி போன்றவை இருக்கும் அப்போது என்ன மாதிரியான பலன்கள் இருக்கும்.
பொதுவாக சனி பகவான் ஒரு பெயர்ச்சியின்போது ஒரு ராசியில் சராசரியாக இரண்டரை ஆண்டுகள் இருப்பார்.
Jenma sani endral enna in tamil best tips 2023 ஒருவரது ராசியிலிருந்து 12ம் ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும் போது விரையச் சனி காலம் என்று, ஜென்ம ராசியில் அதாவது 1ம் வீட்டில் சஞ்சரிப்பது ஜென்ம சனி என்றும்.
2ம் வீட்டில் சஞ்சரிக்கும் போது பாத சனி என்றும், ஏழரை ஆண்டு சனி காலம் உள்ளது.
அப்படி சனி பகவான் ஒரு ராசியில் அமரக்கூடிய அமைப்பு ஜென்ம சனி என்று அழைக்கப்படும்.
ஜென்ம சனி எப்படிப்பட்ட பலனை அந்த ராசியினருக்கும் கொடுப்பார், என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ஜென்ம சனி என்றால் என்ன
ஜோதிட சாஸ்திரப்படி ஒரு ராசிக்கு 1ம் இடத்தில் சனி அமர்ந்த பின் அதற்கு ஜென்ம சனி என்று பெயர்,ராசிக்கு ஜென்ம சனி நடக்கும் காலத்தில், பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள்.
ஜென்ம சனி நடக்கும் காலத்தில் ஒருவர் எவ்வளவு பிரபலமாகவும் சமுதாயத்தில் மிகவும் மதிக்கக்கூடிய நபராகவும் இருந்தால்கூட பலவகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும்.
Jenma sani endral enna in tamil best tips 2023 வீட்டில் உள்ளவர்களுடன் சில பிரச்சனைகள் ஏற்படும் குடும்பத்தில் நிம்மதி என்பது இந்தக் காலகட்டத்தில் இருக்காது.
அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு கூட பல சறுக்கல்கள் ஏற்படும் அலுவலகத்தில் உள்ள நண்பர்களுடன் மோதல்கள் ஏற்படலாம், உடன் பணிபுரியும் சக பணியாளர்களுடன் ஒத்துழைப்பு குறைந்து காணப்படும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்காமல் போகும், உற்பத்தி குறைவு ஏற்படலாம் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படலாம்,தொழிலில் கடுமையான நஷ்டம் மனக்கசப்பு ஏற்படலாம்.
நன்கு படித்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள், அரசு உத்தியோகம், திருமணம் போன்றவை முற்றிலும் தடைபடும்.
உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் சரியாக நடைபெறாமல் போகலாம், அதில் தீமைகள் மட்டுமே ஏற்படும்.
இது போன்ற காலகட்டத்தில் நீங்கள் நன்கு யோசித்து செயல்பட வேண்டும், பொறுமை என்பது மிக முக்கியம்.
Jenma sani endral enna in tamil best tips 2023 உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் சரியாக நடைபெறாமல் போகலாம், அதில் தீமைகள் மட்டுமே ஏற்படும்.
இது போன்ற காலகட்டத்தில் நீங்கள் நன்கு யோசித்து செயல்பட வேண்டும், பொறுமை என்பது மிக முக்கியம்.
மிக சனி பகவான் வழங்கும் துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் இருக்கிறது.
உங்களுடைய பிறந்த தேதி,ஜென்ம நட்சத்திரம் லக்னம் ராசி இவற்றையெல்லாம் சரி பார்த்து பரிகாரம் செய்யலாம், பாண்டிச்சேரியில் திருநள்ளாறு கோயிலுக்கு சென்று வரும்.