Jio launch new 4G smartphone best tips
புதிய சிப்செட் வசதியுடன் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ள ஜியோ நிறுவனம்..!
ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது, குறிப்பாக இந்த நிறுவனம் 5ஜி சேவையை நாட்டில் சில நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது.
விரைவில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி போனை அறிமுகம் செய்யும் என்பதால் இந்த போனுக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக உருவாகி உள்ளது.
ஆனாலும் இந்த நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஜியோ போன் 4ஜி மாடலுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது ஜியோ நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த Jio Phone Next Qualcomm Snapdragon 215 சிப்செட் 2ஜிபி ரேம், 32ஜிபி உள் சேமிப்பு, 3500எம்ஏஎச் 13எம்பி பின்புற கேமரா, 8எம்பி செல்ஃபி கேமரா (2GB RAM, 32GB internal storage, 3500MAH 13MP Rear Camera,8MP selfie camera)உடன் வெளிவந்தது.
மேலும் இது 5.6-INCH டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்களுடன் அறிமுகமானது.
புதிய சிப்செட் வசதியுடன் 4ஜி ஸ்மார்ட்போன்
இந்த நிலையில் ஜியோ நிறுவனம் மீண்டும் புதிய புதிய சிப்செட் வசதியுடன் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜியோ நிறுவனம் புதிய சிப்செட் வசதியுடன் 4ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,பின்பு இந்த போனின் மாடல் LS1602UWAB என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் அறிமுகம்
இந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய 4G போனில் 2ஜிபி ரேம் மற்றும் 12 ஆண்ட்ராய்டு இயங்குதள வசதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த போனில் சில அம்சங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
Jio launch new 4G smartphone best tips விரைவில் அனைத்து அம்சங்களும் வெளியிடப்படும் குறிப்பாக ஜியோவின் புதிய 4G போன் குறைந்த விலையில் அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் 5ஜி போன் அறிமுகம்
Jio launch new 4G smartphone best tips விரைவில் ஜியோ நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
ஜியோ நிறுவனம் 4ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்தால் சீன நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும், ஏனென்றால் ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் 4ஜி போன் அறிமுகம் செய்யவும்.