Kadava pallu pain best 5 tips in tamil

Kadava pallu pain best 5 tips in tamil

கடைவாய் பல் வலி எப்படி வருகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்..!

இன்றைக்கு நம்முடைய ஆரோக்கியம் பதிவில் கடைவாய் பற்கள் பற்றி பார்க்க போகிறோம் பொதுவாக பல் வலி வருபவர்கள் அனைவரும் சொல்வது தான்.

தனக்கு வந்தால் தான் தெரியும் நான் படும் கஷ்டம் என்று சொல்வார்கள், பல்வலி மட்டும் உயிரைக் கொல்லும் அளவிற்கு அதிகப்படியான வலியை தரும்.

மிகவும் முக்கியமானது கடைவாய் பல் வலி அந்த அளவிற்கு மிக கடுமையான வலியைக் கொடுக்கும் இது.

எப்போது வேண்டுமானாலும் அதிகமான வலியை தரும் இது வருவதற்கான முக்கிய காரணம் என்ன என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

கடைவாய் பல் எந்த வயதில் விழும்

கடைவாய்ப்பல் சிறுவயதில் வளராது கடைவாய்ப்பல் வளர்வதற்கு குறிப்பிட்ட வயது இருக்கிறது அது 17 வயது முதல் 25 வயதிற்குள் வரும்.

25 வயதிற்கு மேல் வாய்ப்பு உள்ளது, இது பற்களில் கடைசியாக வளரக்கூடியது கடைசியாக வளர்வதால் கடைவாய்ப்பல் என இதற்குப் பெயர் இருக்கிறது.

ஆனால் பற்களுக்கு இடையில் அல்லது ஈறுகளில் வளரும் அதன் வலி வீக்கம் ஏற்படுவது ஈறுகளில் ஏற்படுவதால் அதிகமான வலியை உடலில் கொடுக்கும்.

இந்த கடைவாய்ப்பல் சிலருக்கு வளராமல் இருக்கும் அந்தபற்கள் வராமல் மேலாளர்கள் சாய்வாக சுற்றி உள்ள பற்களுக்கு வவலிகளையும் அழுத்தங்களையும் தரும்.

Kadava pallu pain best 5 tips in tamil

கடைவாய்ப் பல் வலி குணமாக

இந்த கிராம்பு கடைவாய் பல்லுக்கு மட்டுமில்லாமல் பொதுவாக பல்வலிக்கு பெரிதும் உதவுகிறது.

இதில் உள்ள அதிசயமான மருத்துவ பயன்கள் பற்களை மரத்துப் போகச் செய்யும், அதனால் பல் வலி, ஈறுகளில் வலி, இருப்பதை மறந்து அதன் வலியும் நமக்கு தெரியாது.

Kadava pallu pain best 5 tips in tamil

உப்பு பயன்கள் என்ன

Kadava pallu pain best 5 tips in tamil உப்பு என்பது அனைவரின் இன்றியமையாத ஒரு பொருள் அதிலும் இது மருத்துவத்திற்கு மிகவும் உதவுகிறது, இந்த உப்பு கடைவாய் பல் வலி ஏற்பட்டால் முதலில் வீட்டிலுள்ள பாட்டி சொல்வது வலி உள்ள இடத்தில் உப்பை வலி இருக்காது என்பார்கள்.

வீடு கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் வழங்குகிறது ரூபாய் 4 லட்சம்..!

பற்கள் இடையில் கடைவாய் பல் வலி ஏற்பட்டால் அது வருவதாலும் வலி ஏற்படும் இல்லை என்றால் பற்களில் உள்ள கிருமிகளும்,வைரஸ்களும்,வலி ஏற்படுத்தும்.

Best mehndi design list in tamil 2022

இந்த உப்பை பயன்படுத்துவதால் பற்களில் உள்ள கிருமிகள், வைரஸ், பாக்டீரியாக்கள், நீங்கி பல் வலி குணமாகும்.

Leave a Comment