kallakurichi student death useful tips 2022
3வது மாடியில் நடந்தது என்ன ஒரு இடம் விடாமல் சல்லடை போட்ட சிபிசிஐடி காவல்துறை கள்ளக்குறிச்சி பள்ளியில் என்ன நடக்கிறது..!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விழுந்ததாக தெரிவிக்கப்படும் 3வது மாடியில் நேற்றும் இன்றும் சிபிசிஐடி போலீசார் அலசி ஆராய்ந்து சோதனை செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் கணியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 12ஆம் தேதி உயிரிழந்தார் இவர் தற்கொலை செய்து கொண்டதாக.
பள்ளி நிர்வாகம் தெரிவித்தது, ஆனால் பள்ளி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது, இதுவரை 6 நபர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
நடந்தது என்ன
இந்த நிலையில் 3வது மாடியில் நேற்று சிபிசிஐடி காவல்துறை சோதனை செய்தனர், நேற்று மாடியிலிருந்து பொம்மை ஒன்றை தூக்கி வீசி சோதனை செய்தனர்.
மாணவியின் எடைக்கு இணையாக பொம்மை ஒன்றை உருவாக்கி அதை மாடியில் இருந்து தூக்கி போட்டனர்.
மாணவிக்கு இணையாக துணியை வாங்கி அதை சுற்றி சுற்றி பொம்மை போல் உருவாக்கிய மாடியில் இருந்து தூக்கி வீசி உள்ளனர்.
காவல்துறை அதிரடி சோதனை
பள்ளி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாணவி மரத்தின் மீது மோதி கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
kallakurichi student death useful tips 2022 இந்த நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் மாணவி எப்படி விழுந்தார் என்பதை கண்டுபிடிக்க மீண்டும் மீண்டும் பொம்மை வீசி எறிந்து சோதனை செய்தனர்.
எப்படி விழுந்தால் காயம் ஏற்படும் என்றும் சோதனை செய்தனர், இதை பிரேத பரிசோதனையில் பதிவான காயங்களுடன் ஒப்பிடும் வகையில் சிபிசிஐடி போலீசார் இந்த பொம்மையை வைத்து சோதனை செய்தனர்.
பள்ளி மாணவியின் நிலை என்ன
kallakurichi student death useful tips 2022 இந்த நிலையில் இன்றும் 3வது மாடிக்கு சென்று சிபிசிஐடி அதிகாரிகள் முழுமையான சோதனை செய்தனர், மூன்று மணிநேரம் 3வது மாடியில் சோதனை செய்தனர்.
3வது மாடியில் சிசிடிவி கேமரா இல்லை அது மகளிர் விடுதி என்பதால் அங்கு கேமரா பொருத்தப்படவில்லை அதனால் அங்கே என்ன நடந்தது என்று தெரியாத நிலை உள்ளது.
இதன் காரணமாக அங்கு சிபிசிஐடி காவல்துறையினர் ஏதாவது தடையும் கிடைக்குமா என்ற நம்பிக்கையில் முழுவதும் சோதனை செய்து வருகிறார்கள்.
பள்ளியின் உள்ள எல்லா அறைகளையும் சல்லடை போட்டு காவல்துறை சோதனை செய்து வருகிறது.
மொட்டை மாடியில் நடந்தது என்ன
kallakurichi student death useful tips 2022 அதேபோல் இன்று மொட்டை மாடியிலும் காவல்துறையினர் சோதனை செய்தனர் பள்ளி தரப்பு 3வது மாடியிலிருந்து மாணவி விழுந்ததாக சொல்கிறது.
ஆனால் ஒருவேளை மொட்டை மாடியில் இருந்து விழுந்து இருக்கலாமோ என்று சிபிசிஐடி காவல்துறையினர் சந்தேகம் செய்கிறார்கள்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதனால் அங்கும் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர், இரண்டு மாடிகளில் இருந்து சிறுசிறு தடயங்களை திரட்டி அதைப் பதிவு செய்துள்ளார்கள்.