Kerala train fire attack bad news 2023

Kerala train fire attack bad news 2023

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

அவர் தந்த வாக்குமூலத்தை கேட்டு ஒட்டுமொத்த போலீசாரம் அதிர்ந்து போய் உள்ளார்கள், கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து கண்ணூருக்கு கடந்த 2ம் தேதி இரவு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அதில் டி-1 என்ற கோச் பெட்டியில் பயணி ஒருவர் திடீரென்று சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார், இதை பார்த்து பதறிப்போன பயணிகள் அலறி துடித்தனர்.

அவர்களின் உடம்பெல்லாம் தீப்பருவி கொழுந்து விட்டு எறிந்தது என்ன செய்வது என்று தெரியாமல் உடலில் தீ பற்றி எரிகிறது என்று ரயிலில் இருந்து வெளியே குதித்தனர்.

சிலர் ரயிலுக்குள்ளே தெறித்து ஓடினார்கள் தண்டவாளத்தில் குதித்ததில் ஒரு வயது குழந்தை ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தார்கள்.

9 நபர்கள் பலத்த தீக்காயம் அடைந்தார்கள் இந்த சம்பவம் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கேரளா காவல்துறையினர் உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

Kerala train fire attack bad news 2023 அப்போது ஒரு பை தண்டவாளத்தில் இருந்து மீட்டுள்ளனர் அதில் பெட்ரோல் அடங்கிய பாட்டிலில் ஊர் பெயர்களின் குறிப்பு ஆங்கிலம் இந்தியில் எழுதப்பட்ட டைரி இயர்போன் கவர் 2 செல்போன்கள் சாப்பாடு நிரப்பப்பட்ட டிபன் பாக்ஸ் டீசர்ட் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

Kerala train fire attack bad news 2023

இது தடையை அறிவியல் சோதனைக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திருவனந்தபுரம், கோவளம், குளச்சல், கன்னியாகுமரி, போன்ற இடங்களில் பெயர்கள் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டன அத்துடன் கேரளாவில் உள்ள முக்கிய இடங்களில் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டிருந்தன.

Kerala train fire attack bad news 2023 மேலும் செல்போன்களுக்கு சில சங்கீத மொழிகளில் எஸ்எம்எஸ் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர், எனவே ஒரு வேலை இது தீவிரவாத தாக்குதா இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட காவல்துறையினர் முகமைக்கு NIAக்கு தகவல் அளிக்கபட்டது.

அப்போதுதான் அந்த செல்போன்களுக்கு மகாராஷ்டிராவில் இருந்து அதிக அழைப்புகள் வந்திருப்பது தெரிய வந்தது.

கேரளா காவல்துறையினர் தனிப்படை மகாராஷ்டிரா காவல்துறை உதவியுடன் அங்குள்ள இரத்தினகிரியில் பதுங்கி இருந்த ஷாருக் சைட் என்பவரை கைது செய்தனர்.

அவருக்கு 32 வயதாகிறது பின்னர் அவரிடம் கேரளா காவல்துறையினரும் NIA அதிகாரிகளும் விசாரணை துவங்கினர், இவர் ஒரு ISIS terrorist தீவிரவாதியாக இருக்கலாம் என்றும் NIA சந்தேகிக்கிறது.

காரணம் போபாலில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஒரு குண்டு வெடிப்புக்கும் இப்போது கேரளா ரயிலில் பயணிகள் எதிர்ப்பு சம்பவத்திற்கும் சில ஒற்றுமையில் இருக்கிறதாம்.

அதனால் அந்த கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Kerala train fire attack bad news 2023

காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலம் என்ன

Kerala train fire attack bad news 2023 இந்த நிலையில் காவல்துறையிடம் அந்த குற்றவாளி கொடுத்த வாக்குமூலம் ஒன்று கசிந்துள்ளது, அந்த வாக்குமூலத்தில் அவர் சொன்ன விஷயங்களை கேட்டு காவல்துறையினர் அதிர்ந்து போய் விட்டனர்.

அதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து மும்பைக்கு நண்பர்களுடன் சென்றேன் அப்போது வழியில் ஒரு நபரை சந்தித்தேன்.

அந்த நபர் தான் ரயிலுக்கு தீ வைத்தால் நல்லது நடக்கும் என்றார் ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்லது நடக்கும் என்று அவர் திரும்பத் திரும்ப என்கிட்ட சொல்லிக் கொண்டே வந்தார்.

Distance between sun and earth best tips 2023

அதற்கு பிறகு அந்த விஷயத்தை நான் முழுவதும் மறந்துவிட்டேன் அன்றைக்கு கோழிக்கோடு ரயிலில் சென்று கொண்டிருந்தேன் அப்போதுதான் அந்த நபர் சொன்னது எனக்கு திடீரென்று ஞாபகம் வந்தது.

Kerala train fire attack bad news 2023 உடனே அந்த ரயிலில் இருந்து பாதியிலேயே கீழே இறங்கி விட்டேன் அங்கிருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கினேன்.

பிறகு அடுத்த வந்த ரயிலில் ஏறிக்கொண்டேன் அங்கிருந்த பயணிகள் மீது அந்த பெட்ரோலை ஊற்றி விட்டு லைட்டரால் தீ வைத்து கொளுத்தினேன்.

இதற்குப் பிறகு அதே ரயிலில் வேறொரு பெட்டிக்கு சென்று எதுவும் தெரியாதபோல் பேசாமல் படுத்துக்கொண்டேன் கண்ணூர் வந்ததும் அங்கு இறங்கி மகாராஷ்டிராவுக்கு சென்று விட்டேன்.

Early symptoms of heart failure

இரத்தினகிரி என்ற இடத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றேன் அப்போது கீழே விழுந்து விட்டேன் காயம் ஏற்பட்டது அப்போது அங்கிருந்த உள்ளூர்வாசிகள் என்னை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த போது தான் காவல்துறையிடம் பிடிபட்டேன் என அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Leave a Comment