kidney stone avoid food list best 7 tips
சிறுநீரக கல் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!
இன்றைய நம்மளுடைய இணையதள பதிவில் சிறுநீரக கற்கள் வராமல் இருக்க என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
சிறுநீரகக்கல் இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுவது உடம்பில் நீர்ச்சத்து குறைந்து, அதிக வியர்வை வெளியேறுவது போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லலாம்.
ஆக்ஸாலிக் அமிலம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி விடும்.
இப்பொழுது நாம் சிறுநீரகக் கல் உருவாகாமல் இருப்பதற்கு தவிர்க்க வேண்டிய சில உணவு முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
பீட்ரூட்
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் அல்லது கிட்னியில் கல் இருந்து அதனை குணப்படுத்தி நபர்கள் உணவில் தொடர்ந்து பீட்ரூட்டை சேர்க்கக்கூடாது.
ஏனெனில் பீட்ரூட்டில் ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் சிறுநீரகக் கற்கள் மறுபடியும் உருவாவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
நட்ஸ் வகைகள்
முந்திரி, பாதாம், கடலைப்பருப்பு, அத்திப்பழம், பிஸ்தா, போன்ற அனைத்து வகைகளிலும் ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் இதுபோன்ற உணவுகளை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
காபி
காப்பி போன்ற காபின் கலந்த திரவங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவை சிறுநீரகத்தில் கற்கள் வளர்வதை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் டார்க் சாக்லெட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், மேலும் அடிக்கடி தேநீர் சாப்பிடுவதையும் குறைத்து கொள்வது நல்லது.
மாமிச உணவுகள் என்ன
கோழிக்கறி, மீன், ஆட்டு இறைச்சி, போன்றவைகளை வாரத்தில் ஒருநாள் எடுத்துக்கொள்வது நல்லது ஆனால் தினந்தோறும் அதிக சூட்டில் வறுக்கப்பட்ட இறைச்சிகளை சாப்பிட்டு வந்தால் கட்டாயம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்.
இறைச்சியில் அதிக அளவு ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் அதிக அளவு மாமிச உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
கீரைகள்
கீரையில் அதிக அளவு நன்மை இருந்தாலும் கீரையில் இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால், கிட்னியில் கல் உருவாவதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.
காய்கறிகள்
kidney stone avoid food list தக்காளி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், போன்ற காய்கறிகளில் அதிக அளவு ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளதால், இந்த காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள்.
அதிக அளவு உப்பு, சர்க்கரை, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கற்களை கரைக்கும் உணவுகள் என்ன
kidney stone avoid food list குறைந்த அளவு கால்சியம் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது, சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டு போன்ற நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும், பார்லி கஞ்சி, புடலங்காய், பழங்கள், ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ள உணவுகள், போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.