kidney stones 5 best home remedies in tamil

kidney stones 5 best home remedies in tamil

சிறுநீரகக் கற்கள் ஏன் உருவாகிறது ? அதில் இத்தனை வகை இருக்கிறதா, இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள்..!

சிறுநீரக கற்கள் பிரச்சினை என்பது நாம் நினைப்பதைவிட மிகவும் பொதுவானது, சமீபத்தில் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம் நபர்களுக்கு சிறுநீரக கற்கள் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பிரச்சினை இருப்பதை கூட அறியாமல் இருக்கிறார்கள் அதிகப்படியான மக்கள் சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால்.

எதிர்காலத்தில் பிற கடுமையான சிறுநீரக பிரச்சனை ஏற்பட வழிவகை செய்து விடும்.

இதற்காக பரிசோதனைகள் என்ன, எப்படி செய்யலாம், சில வீட்டு வைத்திய முறை ஆகியவை குறித்து இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

சிறுநீரக கற்கள் என்பது சிறுநீரகங்களில் உருவாகும் கடின படிவங்களாகும், நமது உடலில் உள்ள கற்கள் சிறுநீரக பாதை வழியாக சிறுநீர் கழிப்பதன் மூலம் வெளியேறிவிடும்.

கால்சியம் ஆக்சலேட் போன்ற உப்புக்கள் மற்றும் தாதுக்கள் சிறுநீரகங்களில் கடினமாகி கடினமான கற்களை உருவாக்கும் போது சிறுநீரக கற்கள் உருவாகிறது.

சிறுநீரக கற்கள் (Kidney stone) சிறுநீரகங்கள் முதல் உங்கள் சிறுநீர் பாதை வரை சிறுநீர் பாதையை பாதிக்கலாம்.

சிறுநீரக கற்களை கடந்து சிறுநீர் கழிப்பது மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும், ஆனால் சரியான நேரத்தில் இந்த பிரச்சினை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம்.

kidney stones 5 best home remedies in tamil

சிறுநீரகக் கல் உருவாவதற்கான காரணங்கள் என்ன

குறைந்த அளவு திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்.

குளிர்பானங்கள் உள்ளிட்ட கார்போஹைட்ரேட் நிறைந்த பானங்கள் எடுப்பது.

உப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது.

காரமான உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது.

சிறுநீரக கற்களின் வகைகள்

சிறுநீரக கல்லின் வகை தெரிந்து கொள்வதன் மூலம் அவை உருவாவதற்கான காரணங்களையும் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

மேலும் இதன் மூலம் சிறுநீரக கற்கள் பெருகாமல் தடுத்து அவற்றை எவ்வாறு குறைப்பது என்பதற்கான வழிகளை கண்டுபிடிக்க முடியும்.

சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரகக்கல் கிடைத்தால் அதை உங்கள் மருத்துவரிடம் பகுப்பாய்வு கொண்டு செல்வது நல்லதாக அமையும் உங்கள் வாழ்க்கையில்.

கால்சியம் கற்கள் என்றால் என்ன

பெரும்பாலான சிறுநீரக கற்கள் கால்சியம் கற்கள் இவை பொதுவான கால்சியம் ஆக்சலேட் வடிவத்தில் இருக்கிறது.

உணவுகள் அதிக அளவு வைட்டமின் டி, குடலில் பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் பல வளர்சிதைமாற்ற காரணங்களால் சிறுநீரில் கால்சியம் ஆக்சலேட் செறிவு அதிகரிக்கக்கூடும்.

கால்சியம் பாஸ்பேட் கல் உருவாகும் மற்றொரு காரணியாகும், சிறுநீரகங்களில் ரத்த வகை போன்ற வளர்சிதைமாற்ற நிலைகளில் இந்த வகைகள் மிகவும் பொதுவானது.

ஸ்ட்ரூவிட் கற்கள்

kidney stones 5 best home remedies in tamil சிறுநீர் பாதை நோய்த்தொற்று காரணமாக ஸ்ட்ரூவிட் கற்கள் உருவாகின்றன இந்தக் கற்கள் விரைவாக பெருக்கும் தன்மை கொண்டது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

யூரிக் அமில கற்கள்

நாள்பட்ட வயிற்றுப்போக்கு அதிக புரத உணவை எடுத்துக்கொள்வது நீரிழிவு அல்லது வளர்சிதை மாற்ற நோய்க்குறி போன்ற பிற நிலைமைகள் காரணமாக யூரிக் அமில கற்கள் அடிக்கடி நீரிழப்புடன் தொடர்புடையவை.

சிஸ்டைன் கற்கள்

kidney stones 5 best home remedies in tamil  இந்த வகையான கற்கள் மருத்துவ நிலையுடன் தொடர்புடையவை இதில் சிறுநீரகங்கள் அதிகமாக வெளியேற்ற முனைகின்றன.

சிறுநீர்க்கல் பாதிப்பின் அறிகுறிகள் என்ன

kidney stones 5 best home remedies in tamil  முதுகிலிருந்து அடிவயிற்றுக்கு வலி பரவுதல்

குமட்டல்

ஓய்வின்மை

வீங்கிய உணர்வு

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு

சிறுநீர் கழிப்பதில் சிரமம்

சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல்

kidney stones 5 best home remedies in tamil

வீட்டு வைத்தியங்கள் என்ன

kidney stones 5 best home remedies in tamil  உங்களுடைய உயரம், வயது, உடல் எடைக்கு, ஏற்ப தினந்தோறும் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முடிந்தவரை அதிக அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்வது உங்கள் உடலை மேலும் ஆரோக்கியமாக வைத்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இயற்கை உபாதைகளை அடக்க வேண்டாம் நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்தால் அதை உடனடியாக சரி செய்து கொள்ளுங்கள்.

சிறுநீரை உடலில் தேக்கி வைக்க கூடாது இதனால் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம், அதுமட்டுமில்லாமல் பல நோய்களுக்கு வழி வகை செய்து விடும்.

உங்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்சினை இருந்தால் தக்காளி, கத்திரிக்காய், சப்போட்டா, அதிக வாழைப் பழங்கள், பால் பொருட்கள், மைதா உணவுகள், போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சீரகம் கொத்தமல்லி விதைகளை சேர்த்து தயாரித்த குளிர்ந்த கிரீன் டீ சாப்பிடுவது ஒரு நல்ல சிகிச்சை முறை, உங்களுக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர்பாதை நோய்த்தொற்று பிரச்சனை இருந்தால் அதை சரி செய்ய இது உதவுகிறது.

கோழி வளர்ப்பை ஊக்குவிக்க 2022-இன் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்..!

உங்களுடைய சிறுநீரகத்தில் சிறுநீரக கற்கள் அடிக்கடி வந்தால் உணவுக்கு முன் ஒரு டீ ஸ்பூன் நெய் சாப்பிடுவது நல்லது.

உடலில் இருக்கும் நச்சுக்கள், பித்தம், தேவையற்ற கொழுப்புகள், உடல்சூடு, வலி நிவாரணி எடுத்துக்கொள்ளும் மருந்துகள்.

கார்போஹைட்ரேட் நிறைந்த குளிர்பானங்கள், அதிக அளவில் சோடியம் நிறைந்த உணவுகள், அதிக சூட்டில் வறுத்து எடுத்த இறைச்சிகள்.

500 rupees reward for sending photos useful

பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக காரத்தன்மை கொண்ட உணவுகள், அதிக இரும்புச்சத்து நிறைந்த உணவுகள், மெக்னீசியம், கால்சியம், புரோட்டின், வைட்டமின் பி.

அதிக அளவில் மாட்டு இறைச்சி, சிவப்பு இறைச்சி, முட்டைகள், போன்றவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், விரைவில் சிறுநீரகத்தில் கற்கள் பிரச்சினை உருவாகிவிடும்.

Leave a Comment