Kisan Samman plan are you eligible 2021 new

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் நிதி உதவி ரூ6,000 உங்கள் தகுதியை சரிபார்ப்பது எப்படி(Kisan Samman plan are you eligible 2021 new)

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்தியா முழுவதும் இருக்கும் மக்கள் விவசாயிகளுக்கு சிறந்த நல திட்டங்களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள் அதன் முடிவில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 6000 விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார்

இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 6000 வழங்கப்பட்டு வருகிறது இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது 2 ஹெக்டருக்கு  நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்து வருகிறார்கள்

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இந்த திட்டம் மூலம் பல்வேறு மோசடிகள் செய்யப்பட்டு தவறாக பணம் பெறப்பட்ட நபர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து பணம் திரும்பி வசூலிக்கப்பட்டது

குடும்ப அட்டை வைத்திருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு தங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் கடைசியாக கடந்த மே மாதம் 14 ஆம் தேதி அன்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ 2,000 செலுத்தப்பட்டது

இதுவரை சுமார் 10 கோடி  விவசாயிகளுக்கு சுமார் ரூ 19 ஆயிரம் கோடி வரை இந்த திட்டத்தின் மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளது

Kisan Samman plan are you eligible 2021 new

இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயன் பெற்று உள்ளார்கள் மற்றும் பயன் பெறப் போகிறார்கள் இதன்மூலம் இந்தியாவில் விவசாய உற்பத்தி என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது இந்த நிதி உதவி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் பக்கபலமாக இருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்

இந்தத் திட்டத்தில் நீங்கள் இணைய முடியுமா என்பதை சரி பார்ப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் காணலாம்

பிரதமர் கிசான் சம்மன் நிதி இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற தளத்திற்கு முதலில் நீங்கள் செல்ல வேண்டும்

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

Kisan Samman plan are you eligible 2021 new

அதில் உள்ள Beneficiary Status எண்ணும் விருப்ப ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

MOST READ  கோவாக்சின் VS கோவிஷீல்ட் எது நல்லது தடுப்பூசி

அதில் உங்களுடைய வங்கி கணக்கு எண் அல்லது கைபேசி எண் அல்லது ஆதார் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்

Possible third wave alert of covid-19 India

பின்பு  Get Data என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால் அதற்கான முழு விவரங்களை நீங்கள் பார்க்கலாம்

Leave a Comment