KN Nehru Dangerous Attack siva house 2023

KN Nehru Dangerous Attack siva house 2023

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது

காவல் நிலையம் சூறையாடப்பட்டது காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் பெண் காவலாளருக்கு எலும்பு முறிவு என்ன நடக்கிறது திமுக கட்சிக்குள்.

திருச்சி காவல் நிலையத்தில் அமைச்சர் கே என் நேரு, திருச்சி சிவா ஆதரவாளர்கள் மோதலில் பெண் காவலாளர் கை எலும்பு முறிவு ஏற்பட்டது.

திருச்சி SBI காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் இன்று புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைக்க வந்திருந்தார்.

KN Nehru Dangerous Attack siva house 2023 அந்த திறப்பு விழா கல்வெட்டிலும் திருச்சி எம்பி சிவாவின் பெயர் இல்லாமல் இருந்தது இதனால் டென்னிஸ் அரங்கு திறப்பு விழாவிற்கு திருச்சி எம்.பி.வி சிவாவிற்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

மேலும் அமைச்சர் கே என் நேரு காரை வழிமறித்து சிவ ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.

இந்த விழா நிகழ்வீடத்திற்கு திருச்சி சிவா வீட்டின் வழியாக தான் செல்ல வேண்டும் இந்த விழா முடிந்து அவ்வழியாக சென்ற அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டிற்குள் குவிந்தார்கள்.

KN Nehru Dangerous Attack siva house 2023

அங்கு வீட்டின் முன் பக்கம் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது கற்களை வீசினார்கள் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தார்கள் இதில் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

KN Nehru Dangerous Attack siva house 2023 இந்த நிலையில் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த சம்பவத்தின் திருச்சி சிவா ஆதரவாளர்கள் 9 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

அதேபோல் திருச்சி எம்பி சிவாவின் வீடு மீது அமைச்சர் கே என் நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக சில நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில் திருச்சியில் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் கே என் நேரு தரப்பு தாக்குதல் நடத்தியது.

பதிலுக்கு திருச்சி சிவா ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தினார்கள் காவல் நிலையத்திற்குள் இருந்த நாற்காலியை எடுத்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் கே என் நேரு அதர்வாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளார்கள்.

இந்த தாக்குதலை தடுக்க பெண் போலீஸ் சாந்தி காயம் அடைந்தார் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார்.

Best Benefits of Red Sandalwood in tamil 2023

இந்த சம்பவத்தால் திருச்சி திமுகவில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய வீடியோவை ஆய்வு செய்த காவல்துறையினர்.

KN Nehru Dangerous Attack siva house 2023 அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளரும் திமுக பகுதி செயலாளர் திருப்பதி கைது செய்தனர்.

KN Nehru Dangerous Attack siva house 2023

நீண்ட காலமாக திருச்சி சிவாவுக்கும் அமைச்சர் கே என் நேருக்கும் இடையே மறைமுகமாக கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் அது இன்று மிகப்பெரிய அளவில் வெடித்தது.

KN Nehru Dangerous Attack siva house 2023 திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசிய போது விடிந்தால் யார் எந்த பிரச்சனையை இழுத்து வருவார்கள் என இரவில் எனக்கு தூக்கம் வரவில்லை என தெரிவித்திருந்தார்.

List of Best Protein Rich Foods for Diabetics

இத்தனை நாட்கள் எங்கேயாவது திமுகவினர் அடித்தடியில் ஈடுபட்டார்கள் என்று தான் செய்தி வந்தது.

ஆனால் இன்று திமுகவின் கட்சிக்குள் அதுவும் முக்கிய தலைவருக்குள் அடித்தடி ஏற்பட்டுள்ளது இது அறிவாலயத்தை கதிகலங்க வைத்துள்ளது.

Leave a Comment