kozhi pannai business amazing plan ideas 2023
ஆண்டு முழுவதும் எப்பொழுதும் வருமானம் தரக்கூடிய ஒரு அருமையான சுய தொழில்..!
இன்றைய காலகட்டங்களில் இறைச்சி உணவு என்பது அதிகப்படியான மக்களால் விரும்பக்கூடிய ஒரு உணவாக இருக்கிறது.
தினமும் பிரியாணி சாப்பிடும் நபர்கள் கூட இந்த காலத்தில் இருக்கிறார்கள்.
கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, வான்கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி, முயல் போன்ற இறைச்சிகளுக்கு அதிக வரவேற்பு இப்பொழுது இருக்கிறது.
இறைச்சி சம்பந்தமான தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் அந்த தொழில் வெற்றி பெறும்,எதிர்காலத்தில் உணவு உற்பத்தி தொழில் சிறந்ததாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
kozhi pannai business amazing plan ideas 2023 இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் அதிகப்படியான லாபம் பார்க்க முடியும், கோழி வளர்ப்பு தொழிலானது ஆண்டு முழுவதும் நல்ல வருமானத்தை தரக்கூடிய ஒரு அருமையான சுய தொழில்.
முதலீடு செய்த கொஞ்சம் நாளில் நல்ல வருமானம் பார்க்கலாம், கோழிகளை முட்டை மற்றும் இறைச்சி போன்ற தேவைகளுக்கு வளர்த்த அதிக லாபம் பெற முடியும்.
ஆட்டு இறைச்சியை காட்டிலும் கோழி இறைச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது, ஏனென்றால் இதனுடைய விலை 500 ரூபாய்க்கு குறைவாக இருப்பதால் ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி விடுகிறார்கள்.
முட்டை கோழி வளர்ப்பு முறை
kozhi pannai business amazing plan ideas 2023 முட்டை கோழிகளை கூண்டு அமைத்து தான் வளர்க்க வேண்டும், கோழிப்பண்ணை அமைக்க வங்கிகள் கடன் கொடுத்தும் உங்களுக்கு உதவுகிறது.
நீங்கள் கோழிக்குஞ்சுகளாக இருக்கும்போது முதல் அது வளரும் பருவம் அடையும் வரை உற்பத்தி செலவுகளுக்கு மட்டும் முதலீடு செய்தால் போதும்.
பிறகு கோழிகள் முட்டை இடும் பருவம் வந்ததும் கோழிகள் இடுகின்ற முட்டைகளை விற்று அடுத்தடுத்து வரும் உற்பத்தி செலவுகளை எளிதாக பார்த்துக் கொள்ளலாம்.
kozhi pannai business amazing plan ideas 2023 ஒரு கோழியானது வாரத்தில் ஆறு முட்டைகளை இடுகிறது எனவே தினசரி வருமானம் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே தான் இருக்கும்.
ஒரு கோழியானது அது குஞ்சாக இருக்கு முதல் அது முட்டையிடும் பருவம் வரை மூன்று பருவங்களாக பிரிக்கப்படுகிறது கோழிக்குஞ்சுகள்.
அது பொறித்த நாளிலிருந்து முதல் 8 வாரங்கள் குஞ்சு பருவம் எனப்படும்.
அடுத்த 8 வாரங்கள் வளரும் பருவம்.
அடுத்த 56 வாரங்கள் முட்டையிடும் பருவத்தை அடைகிறது.
முக்கியமாக மூன்று பருவ கோழிகளையும் தனித்தனியாக கூண்டுகளில் வளர்க்க வேண்டும்.
kozhi pannai business amazing plan ideas 2023 கூண்டுகளில் கோழிகளுக்கு பருவத்திற்கு ஏற்ப வெப்பம் காற்றோட்டம் ஈரப்பதம் போன்ற வசதிகள் சரியாக இருக்குமாறு கோழிகளை பார்த்துக் கொள்ள வேண்டும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு 7 அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை கோழிகளில் அலகுகளை வெட்ட வேண்டும்.
கோழிக்குஞ்சு தன் குஞ்சு பருவத்தில் 600 கிராம் எடை அளவில் இருக்கும் அது வளரும் பருவத்தில் 1100 கிராம் எடையினை அடைகின்றது கோழிகளை முறையாக பராமரித்தால் 60 கிராம் எடையுள்ள முட்டைகள் கிடைக்கும்.
ஒரு கோழியாணறு வாரத்திற்கு 6 முட்டைகளை இடும் அந்த முட்டைகள் அன்றே விற்பனைக்கு அனுப்பிட வேண்டும்.
ஒவ்வொரு கோழியும் அது வளர்ந்து 17வது வாரத்தில் இருந்து 72 வது வார வரை முட்டையில் இடுகிறது.
கோழியின் முட்டை இடும் பருவம் 55 வாரங்களில் அதாவது 385 நாட்களில் 320 முட்டைகளை இடுகிறது.
லாபம் எவ்வளவு கிடைக்கும்
kozhi pannai business amazing plan ideas 2023 ஒரு கோழியானது வாரத்திற்கு 6 முட்டைகளை இடும் நாம் இந்த முட்டையினை 5ரூபாய் முதல் 6 ரூபாய் வரை விற்பனை செய்து லாபம் பெறலாம்.
ஒரு நாளைக்கு 200 முட்டைகள் விற்பனை செய்தோம் என்றால் அன்று 1200 ரூபாய் லாபத்தினை பெற முடியும்.
ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் முட்டைகள் விற்பனை செய்தோம் என்றால் 30,000 ரூபாய் வர லாபத்தை பெற முடியும்.
நீங்கள் வளர்க்கும் கோழிகளில் முட்டை விற்பனை மட்டுமின்றி வயதான முட்டை கோழி விற்பனைக்கு, ஏரு விற்பனை என்று பல வழிகளில் வருமானத்தை பெற முடியும்.