Latest New Amazing Hairstyles in tamil 2023
பெண்களுக்கான புதிய சிகை அலங்கார பட்டியல் இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளது,உங்களுக்கு பிடித்தமான சிகை அலங்காரத்தை தேர்ந்தெடுத்து நீங்கள் உங்களுடைய தலைமுடியை அலங்காரம் படுத்தலாம்.
சிகை அலங்காரம் என்பது ஒரு பெரும் வணிகமாக மாறிவிட்டது புதிய புதிய சிகை அலங்காரம் இப்பொழுது அதிக அளவில் இணையதளத்தில் பகிரப்படுகிறது.
குறிப்பாக திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு சிகை அலங்காரம் என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது,வீட்டில் திருமணம் நடைபெற்றால் சிகை அலங்காரம் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
சிகை அலங்காரத்திற்கு என தனியாக வடிவமைப்பு நபர்கள் இருக்கிறார்கள், சிகை அலங்காரத்திற்கு தனியாக பல நிறுவனங்கள் இப்பொழுது இருக்கிறது.
முன்னணி நிறுவனங்களில் இருந்து வெளியாகும் சிகை அலங்கார பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது, குறிப்பாக தலை முடிக்கு வர்ணம் பூசுவது என்பது இப்பொழுது ஒரு பேஷனாக மாறிவிட்டது.
தலை முடி பராமரிப்பிற்கு எளிய சில குறிப்புகள்
தலைமுடிக்கு குறிப்பாக எப்பொழுதும் தூயத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள், தேங்காய் எண்ணெய் மட்டுமே தலைமுடிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்கும்.
அவ்வப்போது தலைமுடிக்கு மருதாணி தடவ வேண்டும், மருதாணியில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு அலர்ஜி காரணமாக தலைமுடியில் பொடுகு, சிறங்கு, புண்கள், போன்றவை தோன்றாது.
இரவு நேரத்தில் தலைமுடியை அலங்காரம் செய்யாமல் இருக்க வேண்டும், மற்றவர்கள் பயன்படுத்திய சீப்பு பயன்படுத்தாதீர்கள், மற்றவர்கள் பயன்படுத்திய தலையணை, போர்வை, போன்றவை பயன்படுத்தக் கூடாது.
தலைமுடிக்கு வர்ணம் பூசுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும்,புதிய வடிவமைப்புக்கு,தலைமுடிக்கு தீ காட்டுவது போன்றவையும் தவிர்க்கவேண்டும்.
செம்பருத்திப்பூ எண்ணெய் போன்றவற்றை அடிக்கடி தலைமுடிக்கு பயன்படுத்துங்கள்.
செம்பருத்தி பூ, நெல்லிக்காய், வெட்டிவேர், வெந்தயம், சோற்றுக்கற்றாழை, கறிவேப்பிலை, போன்றவற்றை சிறிதளவு எடுத்துக் கொண்டு.
நன்கு வதக்கி அதில் இருந்து வரும் நீரை எடுத்து தூயத் தேங்காய் எண்ணெயில் கலந்து, தினமும் தலைக்கு தடவி வரலாம், இதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும், தலைமுடிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
Latest New Amazing Hairstyles in tamil 2023 தலைமுடிக்கு எப்பொழுதும் சீக்காய்,அரக்கு இரண்டும் கலந்து தலைக்கு குளிக்கும்போது பயன்படுத்தலாம்.
Latest New Amazing Hairstyles in tamil 2023 உங்களுடைய உடல் உயரம் எடை வயதிற்கேற்ப தேவையான நீரை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள், உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டால், தலை முடி உதிர்வு, தலை முடி நரைப்பது, போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.