LAVA BeU FULL PHONE SPECIFICATIONS REVIEW 2021

மிகக் குறைந்த விலையில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் லாவா LAVA BeU  மொபைல் போன். LAVA BeU FULL PHONE SPECIFICATIONS REVIEW 2021)

ரூபாய் 6,888  விலையில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் லாவா LAVA BeU  மொபைல் போன் முழு விவரங்கள் உள்ளே.!!!

இந்தியாவில் நிலவி வரும் கடுமையான போட்டிகளை சமாளிப்பதற்கு இந்தியா நிறுவனங்கள் அவ்வப்போது குறைந்த விலையில் அதிக திறனுடைய ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது அதன் வகையில் வரும் ஜனவரி 7ஆம் தேதி லாவா LAVA BeU  நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட்போனை விற்பனைக்கு வெளியிடுகிறது இந்த ஸ்மார்ட்போன் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளை மையமாக வைத்து வெளியிடுகிறது.

இந்த புதிய ஸ்மார்ட் போனை இணையதளம் வழியாகவும் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் கிளாஸ்சிக்  டிசைன் டயமண்ட்  ஸ்டடட்   கேமரா  பொருத்தப்பட்டுள்ளது  உள்ள.

ஜனவரி 7ஆம் தேதி லாவா நிறுவனம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கம்  மற்றும் யூட்யூப்  சேனல்கள் வழியாக இந்த ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது இதனை லாவா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

LAVA BeU FULL PHONE SPECIFICATIONS REVIEW 2021

இந்திய மொபைல் சந்தையில் சீன நிறுவனங்கள் வருகையால் இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு மட்டும் இல்லாமல்  சாம்சங், ஆப்பிள், கூகுள், உள்ளிட்ட  நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டது இதனை சமாளிப்பதற்கு அவ்வப்போது இந்தியா நிறுவனங்கள் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது.

Samsung Galaxy A72 4G Full Phone Specification Samsung Galaxy A72 4G Full Phone Specification.!!!

LAVA BeU  Smartphone  (Specification Details)

 

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு உள்ளது

பின்பக்கம் 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா

2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்

எல்.ஈ.டி ஃப்ளாஷ்லைட் கொண்ட பின்புற கேமரா.

புதிய ஆண்ட்ராய்டு 10 கோ அடிப்படையில் இயங்கும்.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை External Storage செய்யலாம்.

LAVA BeU FULL PHONE SPECIFICATIONS REVIEW 2021

இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி  ஸ்டோரேஜ் உள்ளது.

IMG8322 CPU மற்றும் ஆக்டா கோர் 1.6 GHz

6.08’ இன்ச் 1560 × 720 பிக்சல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது

4060 MAh பவர்ஃபுல் பேட்டரி

இரண்டு சிம் கார்டு பொருத்தும் வசதி.

Bluetooth 4.2

LAVA BeU FULL PHONE SPECIFICATIONS REVIEW 2021

4G VoLTE

முன்பக்கம் 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர்

மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்

GPS GLONASS

WI-FI 802.11 b /g/n

twitter

Leave a Comment