Law college list in Tamilnadu best tips 2023

Law college list in Tamilnadu best tips 2023

தமிழ்நாடு பொதுவாக இந்தியாவில் அனைத்திலும் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, விழிப்புணர்வு போன்ற அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு எப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது.

தமிழகத்தில் கல்விக்கென தனி முக்கியத்துவம் எப்பொழுதும் கொடுக்கப்படுகிறது.

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கல்விக்கென முக்கியத்துவம் கொடுப்பது தமிழ்நாட்டுக்கு எப்போதும் சிறப்பு வாய்ந்தது.

Law college list in Tamilnadu best tips 2023 தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி, பல பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி, நர்சிங் கல்லூரி, கல்லூரிகளின் எண்ணிக்கை எப்பொழுதும் தமிழகத்தில் அதிகம்.

காரணம் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை தொடங்குவதற்கு தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் எப்பொழுதும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்தியாவில் அதிக கல்லூரி படிப்பை தொடரும் மாணவர்கள் தமிழக மாணவர்கள் என ஒரு தகவலும் வெளிவந்துள்ளது.

Law college list in Tamilnadu best tips 2023

அரசு சட்டக் கல்லூரிகள்

Law college list in Tamilnadu best tips 2023 தமிழ்நாட்டில் மொத்தம் 14 அரசு சட்டக் கல்லூரிகள் இருக்கிறது.

தமிழ் நாட்டில் சட்ட கல்லூரிகள் அனைத்தும் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துடன்து இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் 14 அரசு கல்லூரிகளும் ஒரு சுயநிதி கல்லூரி இணைப்பு பெற்றுள்ளனர்.

25 Amazing Facts About Black Panther in tamil

இங்கு இளநிலை சட்டப் படிப்பில் 5 ஆண்டுகள் படிப்பும் 3 ஆண்டு படிப்பு என இரு வகையான படிப்புகள் இருக்கிறது.

ஐந்தாண்டு படிப்பிற்கு நுழைவுக்கு கல்வி தகுதியாக மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியும் வேண்டும்.

மூன்றாண்டு படிப்பிற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Top 5 Profitable Small Businesses of 2023

தமிழ்நாட்டில் மொத்தம் 14 அரசு சட்டக் கல்லூரிகள் இருக்கிறது

சென்னை புதுப்பாக்கம்

பட்டரைபெரும்புதூர்

சென்னை சீர்மிகு சட்டக் கல்லூரி

மதுரை

திருச்சி

திருநெல்வேலி

கோயம்புத்தூர்

செங்கல்பட்டு

வேலூர்

விழுப்புரம்

தர்மபுரி

ராமநாதபுரம்

தேனி ஆகிய ஊர்களில் உள்ளது.

Law college list in Tamilnadu best tips 2023 திருச்சியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் உள்ளது, இதில் திருச்சி தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் சீர்மிகு சட்ட கல்லூரி சென்னைக்கு தனியாகத்தான் சேர்க்கை நடைபெறுகிறது.

Law college list in Tamilnadu best tips 2023

தனியார் சட்டக் கல்லூரிகளின் விவரம்

சவீதா பல்கலைக்கழகம் சென்னை

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் சென்னை

பாரத் பல்கலைக்கழகம் சென்னை

விஐடி பல்கலைக் கழகம் சென்னை

வேல் டெக் பல்கலைக்கழகம் சென்னை

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

சத்யபாமா பல்கலைக்கழகம் சென்னை

பொன்னையா ராமஜெயம் தஞ்சாவூர்

கிரசெண்ட் பல்கலைக்கழகம் சென்னை

இந்துஸ்தான் பல்கலைக்கழகம் சென்னை

சரஸ்வதி கல்லூரி திண்டிவனம்

சென்ட்ரல் கல்லூரி சேலம்

Leave a Comment