Leaf plate making business idea new tips 2022

Leaf plate making business idea new tips 2022

அதிக லாபம் தரும் பனை மர இலை தட்டு தயாரிப்பு தொழில்..!

நீங்கள் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு தீங்கு விளைவிக்காத சுயமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும், என்று நினைத்தால் கண்டிப்பாக இந்த தொழில் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

இந்த சிறந்த தொழிலுக்கு பனைமரக்தட்டு தயார் செய்து விற்பனை செய்யலாம் இவற்றின் மூலம் அதிகமான லாபம் உங்களால் பெற முடியும்.

இந்த தொழில் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படுத்தாது, அதேபோல் ஆடு மாடுகளுக்கு நல்ல ஒரு உணவாகவும் மண்ணில் எளிதில் மக கூடியதாகவும்.

மேலும் இது மண்வளத்தை அதிகரிக்கும் என்பதால் சந்தையில் இப்போது இதற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

மேலும் இந்தாண்டு முதல் பிளாஸ்டிக் கவர் மற்றும் தட்டு பயன்படுத்தக்கூடாது என்று நமது அரசு தடை விதித்துள்ளதால்.

இந்த பனைமர தட்டு தயார் செய்தால் உங்களுக்கு கண்டிப்பாக லாபத்தை பெற முடியும்.

இது குடிசை தொழில் என்பதால் வீட்டிலிருந்து இதனை செய்யலாம் பெண்கள் மற்றும் ஆண்கள் என இரு நபர்களும் இந்த தொழிலில் ஈடுபடலாம்.

இந்த தொழில் செய்வதற்கு உங்களுக்கு அதிகமான முதலீடு மற்றும் இட வசதிகள் தேவை இல்லை, குறைந்த முதலீட்டில் வீட்டில் ஒரு சிறிய அறையே ஒதுக்கினால் போதுமானதாக இருக்கும்.

Leaf plate making business idea new tips 2022

இதற்கு தேவையான மூலப்பொருட்கள்

இந்தத் தொழிலில் செய்வதற்கு பனை மர இலை, பாக்கு மர இலை, மந்தாரை இலை, மா இலை, ஆகியவைகளை கண்டிப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும், நீங்கள் மேலும் தயார் செய்வதற்கு கைநூல் ஆகியவை தேவைப்படும்.

தயாரிக்கும் முறைகள் என்ன

பனை மர இலை தட்டு தயார் செய்வதற்கு அதிக அளவு மந்தர இலைகளை பயன்படுத்தலாம், ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ஒரு மூட்டை மந்தர இலைகளை கொண்டு நீங்கள் 150 கிலோ இலை தட்டுகளை தயார் செய்ய முடியும்.

முதலில் பச்சை மந்தரா இலைகளை ஒரு கயிற்றில் கட்டி சூரிய ஒளி படுமாறு, ஒரு வாரம் வரை காய வைத்துக்கொள்ளுங்கள், பின்பு நன்கு காய்ந்த இலைகளை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

பிறகு இலைகளை சுத்தம் செய்து, இலைகளின் மடிப்புகள் இல்லாமல் சமம் செய்து, அதன் மேல் துணியைச் சுற்றி, அதன் மேல் அகலமான கால்வைத்து இலைகள் சமன்படுத்திக் கொள்ளுங்கள்.

பின் தைப்பதற்கு பயன்படுத்தப்படும் குச்சிகளை மூன்றாகப் பிளந்து தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு பின்பு குறிப்பிட்ட இலைகளை திரும்பவும் ஒருமுறை அகலமான கால்வைத்து இலையை சமன்படுத்த வேண்டும்.

இவ்வாறு 10 முதல் 13 இலைகளை சேர்த்து ஒரு பனை மர இலை தட்டு உருவாக்க முடியும்.

Leaf plate making business idea new tips 2022

சந்தைப்படுத்தும் முறை

இப்பொழுது இயற்கை சார்ந்த பொருட்களுக்கு அதிக அளவில் வரவேற்பு இருக்கிறது இதனுடைய விலை என்பது அதிகமாக இருந்தாலும் விற்பனை என்பது எப்போதும் உயர்வாகவே இருக்கிறது.

உடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள்

இனி வரும் வருடங்களில் இயற்கை சார்ந்த பொருட்கள் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் அதிக அளவு விற்பனை செய்யப்படும்.

5 Best symptoms of liver problem in tamil

இதனை நீங்கள் Flipkart, Amazon போன்றவற்றின் மூலம் விற்பனை செய்வதன் மூலம் அதிகமான லாபத்தையும் பெற முடியும்.

Leave a Comment