letrozole tablet amazing uses in tamil 2022
லெட்ரோஸ் பயன்பாடுகள் மற்றும் அதன் பக்க விளைவுகள் என்ன..!
உடலில் ஏதேனும் நோய் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுகிறோம், அந்த மருத்துவர் என்ன மருந்து மாத்திரை கொடுக்கிறார் என்பது 90 சதவீத மக்களுக்கு தெரியாது.
அதை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுக்கு மருந்து சம்பந்தமான சில விழிப்புணர்வுகள் இருக்கும்.
அந்த வகையில் நீங்கள் லெட்ரோஸ் மாத்திரை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால்.
அதன் பயன்கள் மற்றும் அதன் பக்கவிளைவுகள் என்ன என்பதை முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள், இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அதிக அளவில் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ உலகம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
என்ன மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும், எப்பொழுது எடுத்துக் கொள்ள வேண்டும், எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், போன்ற அனைத்து விவரங்களையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள், ஏனென்றால் இன்றைய காலக்கட்டத்தில் மருந்து மாத்திரைகள் மூலமே அதிக கொடிய நோய்கள் பரவுகிறது.
யாரெல்லாம் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது
கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மாத்திரையின் அளவு எவ்வளவு
பொதுவாக 18 வயது நிரம்பிய நபர்களுக்கு மருந்து அளவு மார்பகப் புற்றுநோய் சிகிச்சையின்போது நாளுக்குநாள் முற்றிலும் மாறுபடும்.
மருந்தின் அளவு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவசரகால மருத்துவ சிகிச்சை நீங்கள் உடனடியாக நாடவேண்டும்.
லெட்ரோஸ் மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன
தலை சுற்றல்
தலைவலி
அதிகரித்த வியர்வை
முடி உதிர்தல்
முடி மெலிந்து போதல்
குமட்டல்
வாந்தி
சுடு தன்மையுடன் சிவந்துபோதல் கன்னம்
எலும்பு வலி
சிறுநீர் பாதை நோய் தொற்று
மன அழுத்தம்
முதுகுவலி
மலச்சிக்கல்
இது போன்ற பக்கவிளைவுகள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளும் போது சில நேரங்களில் ஏற்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் சில பக்க விளைவுகளையும் நீங்கள் கவனித்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
லெட்ரோஸ் மாத்திரையின் பயன்பாடுகள் என்ன
letrozole tablet amazing uses in tamil 2022 இந்த லெட்ரோஸ் மாத்திரை மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றது.
உடலில் மற்ற பாகங்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருந்தாலும் இந்த மாத்திரை மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது.