lic aadhaar shila policy useful tips 2022

lic aadhaar shila policy useful tips 2022

வெறும் 29 ரூபாய் முதலீட்டில் 4 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறமுடியும் பெண்களுக்கான சிறப்பு எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம்..!

சேமிப்பு மட்டுமே எப்பொழுதும் வாழ்க்கையில் மிக முக்கியமாக நம்மளை பாதுகாக்கும் ஒரு சிறந்த செயல் என்று சொல்லலாம்.

ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் வாழ்க்கையில்.

சேமிப்பது மட்டுமில்லாமல் அதற்குரிய சிறிய அளவில் வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு.

நம் நாட்டில் இருக்கும் மக்கள் சேமிப்பதற்கு இரண்டு பொதுத்துறை நிறுவனங்களை அதிக அளவில் தேர்ந்தெடுக்கிறார்கள் ஒன்று தபால் அலுவலகம் மற்றொன்று எல் ஐ சி ஆப் இந்தியா.

இந்த இரண்டு பொதுத் துறை நிறுவனங்களும் நாட்டில் மக்களிடம் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டுமென.

பல்வேறு வகையான பயன் தரும் திட்டங்களை மக்களுக்கு வழங்கி சரியான முறையில் செயல்படுத்தி வருகிறது.

நம்மளுடைய எதிர்காலத்திற்கு இன்றைக்கு சிறிய தொகையாவது முதலீடு செய்வது என்பது நல்ல யோசனை தான்.

ஆனால் இந்திய சந்தையில் பலதரப்பட்ட மக்களுக்கு எதிராக பல திட்டங்கள் இருக்கும் நிலையில்.

எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் எப்பொழுதும் பல்வேறு வகையான குழப்பங்கள் நீடிக்கும்.

நீண்ட கால முதலீடுகள் முக்கியமாக கவனிக்க வேண்டியது இரண்டு விஷயங்கள் ஒன்று பாதுகாப்பு மற்றொன்று சிறிய அளவில் வருமானம்.

இவை இரண்டையும் கொடுக்கக்கூடியது சிறந்த திட்டமாக எல்ஐசி இந்தியாவில் பணக்கார முதல் அனைத்து தரப்பு மக்களும் நம்பி முதலீடு செய்யும் ஒரு நிறுவனம் திட்டம் என்றால் அது எல்ஐசி தான்.

lic aadhaar shila policy useful tips 2022

எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் என்றால் என்ன

எல்ஐசி நிறுவனத்தின் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் என்பது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனியார் ஆயுள் உத்தரவாத திட்டமாகும்.

இந்த பாலிசியில் தினமும் குறைந்தபட்சம் 29 ரூபாய் முதலீடு செய்தால் நீங்கள் 4 லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற முடியும்.

lic aadhaar shila policy useful tips 2022

சேமிப்பு மற்றும் ஆயுள் பாதுகாப்பிற்கு

இந்த திட்டம் ஆயுள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அளிக்கும் கலவையான ஒரு சிறந்த திட்டமாகும்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பாலிசிதாரர் துரதிஸ்டவசமாக உயிரிழந்துவிட்டாள் அவரது  குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பு அளிக்கிறது.

மேலும் பாலிசிதாரர் திட்டம் முடிவடையும் வரையில் உயிருடன் இருப்பின், மொத்த தொகையும் கிடைக்கும் கூடுதலாக இந்த திட்டம் ஆட்டோ கவர் மற்றும் கடன் வசதிகளையும் அளிக்கிறது.

lic aadhaar shila policy useful tips 2022

எவ்வளவு தொகை முதலீடு செய்யலாம்

lic aadhaar shila policy useful tips 2022  இந்த திட்டத்தின்படி குறைந்தபட்சம் ரூபாய் 75,000 அதிகபட்சமாக  3 லட்சம் ரூபாய் வரை ஒருவர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

இந்த திட்டத்தின் மூலம் 10 முதல் 20 வருடம் இதில் பிரீமியம் தொகையை மாதம், காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர, அடிப்படையில் செலுத்த முடியும்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 29 ரூபாய்

lic aadhaar shila policy useful tips 2022  இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 29 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் 10,959 ரூபாய் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

Best Food list for 6 month old baby in tamil

இதை நீங்கள் 20 வருடங்கள் தொடர்ந்து செய்து வந்தால் 20 ஆண்டுகளில் 2,14,696 தொகையை முதலீடு செய்து இருப்பார்கள்.

முதிர்வு நேரத்தில் அதன் முழு தொகை ரூபாய் 3,97,000/- வருமானம் கிடைக்கும்.

பெண்கள் இதில் முதலீடு செய்ய முடியும்

lic aadhaar shila policy useful tips 2022  8 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து லாபம் பெற முடியும்.

இந்த திட்டத்தில் இணைவதற்கு எந்த மருத்துவ பரிசோதனைகளையும் செய்யாமலும்.

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிலையான ஆரோக்கியம் உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என எல்ஐசி தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.

Leave a Comment