LIC Saral pension scheme best tips 2023

LIC Saral pension scheme best tips 2023

ஒருமுறை முதலீடு செய்தால் ஆயுள் முழுவதும் மாதம் தோறும் 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும் சிறந்த திட்டம்..!

நம் அனைவருக்குமே பொருளாதார பாதுகாப்பு என்பது மிக முக்கியம் இதனை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சிறந்த திட்டங்களை வகுத்து நடைமுறை செய்து வருகிறது.

அரசு வேலை செய்பவர்கள் சற்று பொருளாதார பாதுகாப்புடன் இருப்பார்கள் சுய தொழில், முதலீடு, தனிநபர் தொழில், தனியார் கம்பெனியில் பணிபுரியும் நபர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு என்பது இல்லை.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இளமையாக இருக்கும் போது பணத்தை சேமித்து வைத்தால் மட்டுமே வாழ்க்கை இறுதிக்கட்டத்தில் சற்று நிம்மதியுடன் இருக்கலாம்.

பணத்தை சேமித்து வைத்தாலும் திடீரென்று பணத்தேவை ஏற்பட்டால், சேமித்து வைத்த பணத்தை எடுத்து செலவு செய்திடுவோம்.

LIC Saral pension scheme best tips 2023 ஆனால் உங்களுக்கு உதவும் வகையில் LIC-யில் வாழ்நாள் ஓய்வூதியம் திட்டத்தை பெறலாம் இந்த திட்டத்தை பற்றி தகவல்களை முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

LIC Saral pension scheme best tips 2023

LIC-யின் சாரல் பென்ஷன் திட்டம் என்பது ஒற்றை பிரிமியம் திட்டம் என்று கூறலாம்.

LIC Saral pension scheme best tips 2023 பாலிசி எடுத்தவுடன் பாலிசிதாரரின் ஓய்வூதியம் தொடங்கும் ஓய்வூதியம் பெறுபவர் அவர்களின் விருப்பத்தின் பேரில் ஒவ்வொரு மாதமும், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒருமுறை ஓய்வூதியம் பெறலாம்.

Foods to Avoid in Summer Best tips 2023

இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,000 மாதம் 2,000 வருடம் ஓய்வூதியம் தேர்ந்தெடுக்கலாம்.

இதற்கான தகுதி என்ன

எல் ஐ சி சாரல் ஓய்வூதிய திட்டத்தில் 40 முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

இந்த திட்டத்திற்கான முதலீடு எவ்வளவு

LIC Saral pension scheme best tips 2023 இந்த திட்டத்தில் நீங்கள் வருடத்திற்கு 1 லட்சம் ஓய்வூதியம் பெற விரும்பினால் மொத்தம் முதலீடாக 20 லட்சம் பிரிமியம் செலுத்த வேண்டி இருக்கும்.

foods that clean the kidneys naturally

நீங்கள் 10 லட்சம் முதலீடு செய்தால் வருடத்திற்கு 50,520 ரூபாய் பெரும் ஓய்வூதியத்தை பெறுவீர்கள்.

LIC Saral pension scheme best tips 2023

கடன் வசதி என்ன

LIC Saral pension scheme best tips 2023 இந்த பாலிசியை எடுத்து 6 மாதத்திற்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் பயன் அடைந்தவர் ஒருவேளை துரதிஷ்டவசமாக உயிரிழந்தார் அவருடைய அடிப்படை உரிமையும் அவருடைய குடும்பத்திற்கு வழங்கப்படும்.

LIC நாட்டில் உள்ள மக்களுக்கு பல்வேறு விதமான சிறந்த திட்டங்களை வகுத்து வருகிறது இதில் நீங்கள் இணைந்து பயன் பெறுங்கள்.

Leave a Comment