LIC Single premium famous policy 2022
எல்ஐசி பிரிமியம் பாலிசி எவ்வளவு பலன்களை அள்ளித்தரும் தெரிந்துகொள்ளுங்கள்..!
இன்றைய காலகட்டத்தில் அனைத்து மக்களுக்கும் கட்டாயம் ஒரு பயம் இருக்கிறது, அதில் ஒன்று வாழ்க்கை எப்படி நல்ல இடத்திற்கு எடுத்துச் செல்வது.
அடுத்ததாக பிள்ளைகளை நல்லவிதமாக படிக்க வைக்க வேண்டும், வளர்க்க வேண்டும், என்று சிந்திப்பார்கள்.
அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முக்கிய தேவை எப்பொழுதும் பொருளாதாரம் சரியாக அமைய வேண்டும் அதற்கேற்றார்போல் சிந்தனை மற்றும் திட்டங்கள் இருக்கும்.
இருந்தால் நல்லது, நல்ல கல்லூரி, நல்ல பள்ளியில் சேர்த்து அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்வதற்கு பணம் அதிக அளவில் தேவைப்படுகிறது.
அதனால் பணத்தை சேமிக்க சிலர் முதலீடு செய்கிறார்கள், அதில் முதலீடு செய்தால் பணம் போய்விடும், இதில் முதலீடு செய்தால் பணம் போய்விடும்.
எந்த இடத்தில் முதலீடு செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும், என்பது பற்றி பல நபர்களுக்கு தெரிவதில்லை.
காப்பீடு என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது LIC of India இந்திய ஆயுள் காப்பீட்டு நிர்வாணமாக இருக்கும் ஒவ்வொரு மனிதனின் எதிர்கால பாதுகாப்பிற்காக அனைத்து அதிகளவு மக்கள் தேர்வுசெய்வது LIC காப்பீட்டு நிறுவனத்தை தான்.
Bima Bachat Plan Full Details in tamil
பீமா பட்சத் திட்டம் என்பது ஒரு மனிதனுக்கு இரண்டு லாபம் கிடைக்கக்கூடிய சேர்ந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகளை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு மனிதன் இந்த காப்பீட்டில் பெரிய அளவில் ஒரு தொகையை முதலீடு செய்யலாம் பாலிசி காலம் வரையில் உங்களின் வாழ்க்கை குறித்து செலவுகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இந்த பணத்தை செலுத்துவதுடன் உயிருக்கான காப்பீட்டுத் திட்டம் செயல்படுகிறது.
உத்தரவாத தொகை எவ்வளவு
LIC Single premium famous policy 2022 குறைந்தபட்சம் 9 ஆண்டுகள் தொடங்கி 12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளுக்குள் உத்தரவாத தொகை பெற்றுக் கொள்ளலாம்.
9 ஆண்டுகள் தொடங்கி குறைந்தபட்சம் உத்தரவாத தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
12 ஆண்டுகளில் குறைந்தபட்ச உத்திரவாத தொகை 50 ஆயிரம் உத்திரவாத தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
15 ஆண்டுகள் உத்தரவாதத் தொகை 75 ஆயிரம் வழங்கப்படுகிறது இந்த காப்பீட்டில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை சேரலாம்.
இந்த பாலிசிதாரர் மெச்சூரிட்டி அடையும் போது நீங்கள் வாங்கும் தொகையை திருப்பி தர வேண்டும் அதனை 5 அல்லது 10 அல்லது 15 ஆண்டுகளில் நீங்கள் அதனை பெற்றுக் கொள்ளலாம்.
தோராயமாக எவ்வளவு
LIC Single premium famous policy 2022 பாலிசிதாரருக்கு 21 வயதில் இருக்கும் நிலையில் அவர் 2,00,000 ரூபாய்க்கு பீமா பட்ச பாலிசியில் 9 வருடம் காலமாக ஒரு பாலிசி எடுத்தார் என்றால்.
அவருக்கு மூன்று வருடத்திற்கு ஒரு முறை அதாவது பாலிசிதாரருக்கு 21 வயது என்றால் அவருடைய 24 வயதில் அவருக்கு வாழ்க்கை மேம்பாட்டிற்காக ரூபாய் 30,000/-வழங்கப்படும்.
அதேபோல் அவருடைய 27 வயதிலும் ரூபாய் 30,000/-வழங்கப்படும் அப்படி இல்லை என்றால் என்ற தொகையை ஒரே தொகையாகும் அவரால் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தில் அவருக்கு மொத்தமாக ரூபாய் 2,23,432 அவருக்கு வழங்கப்படும்.
ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!
ஒருவேளை பாலிசிதாரர் துரதிஷ்டவசமாக மூன்று ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டால் என்றால் அவரின் குடும்பத்திற்காக பாலிசி தொகை முழுவதும் வழங்கப்படும்.
அதேபோல் மூன்று வருடத்திற்குப் பிறகு பாலிசிதாரர் உயிரிழந்தார் என்றால் ராயல்டி அடிசன் திட்டத்தின் கீழ் உத்தரவாத தொகை வழங்கப்படும்.