List of 38 Districts in Tamil Nadu best tips

List of 38 Districts in Tamil Nadu best tips

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்..!

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 38 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் மாவட்ட நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

List of 38 Districts in Tamil Nadu best tips  தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.

mutton chukka seivathu eppadi best tips 2023

இவற்றுக்கு விதிவிலக்காக கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்று உள்ளது.

தற்போது மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர்மாற்றம் பெற்று வந்துள்ளன.

Top 5 Best diet plan for weight reduce 2023

ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.

List of 38 Districts in Tamil Nadu best tips

இந்தியாவின் நம்பர் 1 மாநிலம்

பல்வேறு முன்னணி நாளிதழ் நடத்திய கருத்து கணிப்பில் தமிழ்நாடு இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக இருக்கிறது.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பெண்களுக்கு முன்னுரிமை, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, வறுமை போக்குதல், போன்ற காரணங்களால்.

1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்தியாவின் சென்னை மாநிலம், சென்னை மாகாணம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

List of 38 Districts in Tamil Nadu best tips  1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போது எல்லைக்குள் உருவாக்கப்பட்ட சென்னை மாநிலம் ஆனது 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

முந்தைய சென்னை மாகாணத்தின் 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்து.

List of 38 Districts in Tamil Nadu best tips

செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம்,தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஆகியவை ஆகும்.

List of 38 Districts in Tamil Nadu best tips  இந்த மாவட்டங்களில் தொழில் மையம், பெரிய தொழிற்சாலைகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள், மென்பொருள் தொழிற்சாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி, போன்ற பல்வேறு நிறுவனங்கள் இருக்கிறது.

இந்தியாவில் தமிழ்நாடு அதிக வருவாய் செலுத்தும் மாநிலமாக இரண்டாமிடத்தில் உள்ளது.

தற்போது உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்

  1. சென்னை
  2. கடலூர்
  3. காஞ்சிபுரம்
  4. செங்கல்பட்டு
  5. திருவள்ளூர்
  6. திருவண்ணாமலை
  7. வேலூர்
  8. விழுப்புரம்
  9. கள்ளக்குறிச்சி
  10. திருப்பத்தூர்
  11. ராணிப்பேட்டை
  12. அரியலூர்
  13. மயிலாடுதுறை
  14. நாகப்பட்டினம்
  15. பெரம்பலூர்
  16. புதுக்கோட்டை
  17. தஞ்சாவூர்
  18. திருச்சிராப்பள்ளி
  19. திருவாரூர்
  20. தர்மபுரி
  21. திண்டுக்கல்
  22. கோயம்புத்தூர்
  23. கரூர்
  24. ஈரோடு
  25. கிருஷ்ணகிரி
  26. நாமக்கல்
  27. நீலகிரி
  28. சேலம்
  29. திருப்பூர்
  30. கன்னியாகுமரி
  31. மதுரை
  32. ராமநாதபுரம்
  33. சிவகங்கை
  34. தேனி
  35. தூத்துக்குடி
  36. திருநெல்வேலி
  37. தென்காசி
  38. விருதுநகர்

Leave a Comment