List of castes in Tamil Nadu best tips 2022

List of castes in Tamil Nadu best tips 2022

தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் பட்டியல் முழு விவரம்..!

இன்று நம் தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் பட்டியல் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் எத்தனை சாதிகள் உள்ளன அவை எந்தெந்த மாவட்டத்தில் உள்ளன என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான சாதிகள் இருக்கிறது குறிப்பாக சில சாதி பெயர்கள் மட்டுமே அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியும்.

List of castes in Tamil Nadu best tips 2022

ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட சாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆதிதிராவிடர் பட்டியல், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், சீர்மரபினர் பட்டியல்,  என்று பிரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜாதிகளை முழுவதும் ஒழிக்க வேண்டும் என 100 ஆண்டுகளாக பல்வேறு விதமான போராட்டங்களும் பொதுக் கூட்டங்களும் நடக்கிறது.

ஆனால் இதுவரை எந்த ஒரு சிறிய மாற்றங்களுடன் கூட தமிழகத்தில் நிகழ்ந்த இல்லை.

List of castes in Tamil Nadu best tips 2022

List of castes in Tamil Nadu best tips 2022 இன்று தமிழகத்தில் ஜாதிகளை வைத்து மட்டுமே அரசியல் சினிமா வணிகம் என அனைத்தும் நடக்கிறது.

Home remedies to cure tooth decay Best 5 tips

ஜாதிகளை முழுமையாக அழிக்கிறோம் என தேர்தலில் வாக்குறுதி கொடுத்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை.

List of castes in Tamil Nadu best tips 2022 ஜாதிகளை இதுவரை அழிக்க முடியாமல் இருக்கிறது இதற்கு காரணம் அரசியல் கட்சிகள் மட்டுமே.

Habits that destroy stomach health Be careful..!

ஒவ்வொரு பிரிவினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீத அளவு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

சாதிகள் பட்டியல் விவரங்கள்

ஆதி ஆந்திரர்

அஜிலா

ஆதி கர்நாடகர்

ஆதிதிராவிடர்

அய்யனார்

அருந்ததியர்

பைரா

பரதர்

பெல்லாரா

தோம்பன்

சாலாவாடி

சாமார் மூச்சி

சண்டாளா

சங்கிலியர் சக்கிலியன்

தேவேந்திர குல தேவர்

டோம்

தொம்பரா

பைதி

பானே

செருமன்

கோசாங்கி

ஜக்கலி

ஜாம்புவுலு

கடையன்

கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும் மக்கள் வாழ்கிறார்கள்)

கல்லடி

கணக்கன்

கரிம்பாலன்

கவரா

கரிம்பாலன்

கோலியன்

குடும்பன்

குறவன்

சித்தனார்

மன்னன்

மாவீலன்

வேலன்

வெட்டுவான்

வெட்டியான்

வள்ளுவன்

வரியான்

திருவள்ளுவர்

தோட்டி

தாண்டா

செம்மான்

சாம்பான்

சபரி

வண்ணன்

பறையன்

பள்ளன்

முனியாண்டி

பஞ்சமா

பம்பாடா

ஆதியான்

எரவள்ளன்

இருளர்

காடர்

கோரக்கா

கோடா

குறும்பர்

குறிச்சான்

அரையன்

மலைவேடன்

மலைக்குறவன்

மலையாளி

நாயக்கர்

முத்துவன்

பள்ளர்

பள்ளியர்

பாணியர்

சோலகா

உரளி

Leave a Comment