List of High Courts in India Best tips 2023
இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு..!
நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் முக்கியமாக சட்டம் பற்றிய சில தகவல்களை தெரிந்து வைத்திருக்கவேண்டும், ஒரு நபர் அவருடைய நாட்டில் இருக்கும் சட்ட திட்டங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஏனெனில் வாழ்க்கையில் எந்த நேரத்தில், எந்த சூழ்நிலையிலும், நீங்கள் சட்டத்தின் உதவியை நாடவேண்டும்.
List of High Courts in India Best tips 2023 இதனால் சட்டம் பற்றிய புரிதல்களும் தகவல்களும் நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு வழக்கும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்வது ஏன் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தோல்வி அடைந்த பிறகு வழக்கை மேல்முறையீடு செய்ய உள்ள நீதிமன்றங்கள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்கள்
List of High Courts in India Best tips 2023 ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றம் தான் அந்த மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் அந்த மாநிலத்தின் உச்சகட்ட அதிகாரம் பெற்ற துறை.
உச்ச நீதிமன்றத்தின் கீழ் தான் மற்ற அனைத்து நீதிமன்றங்களும் செயல்படுகின்றன, ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் ஒரு தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகள் இருப்பார்கள்.
நீதிபதிகளின் எண்ணிக்கையை இந்திய ஜனாதிபதி வரையறுக்கிறார்.
List of High Courts in India Best tips 2023 இந்தியாவில் மொத்தம் 25 உயர் நீதிமன்றங்கள் இருக்கிறது இந்தியாவில் மிகப் பழமையான உயர்நீதிமன்றம் என்றால் கல்கத்தா நீதிமன்றம்.
இது ஆங்கிலேயர் காலத்தில் 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது,பம்பாய் மற்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்றங்களும் நிறுவப்பட்டுள்ளன.
List of High Courts in India Best tips 2023 கல்கத்தா மெட்ராஸ் மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றங்கள் இந்தியாவின் மூன்று பட்டய உயர்நீதிமன்றங்கள் என குறிப்பிடப்படுகிறது.
உயர் நீதிமன்றங்களின் பட்டியல்
கொல்கத்தா உயர்நீதிமன்றம்
மேற்கு வங்காளம்
அந்தமான்
நிக்கோபார் தீவுகள்
போன்ற பகுதிகளுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்வு தருகிறது இந்த நீதிமன்றம் 1862 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்டது.
மும்பை உயர்நீதிமன்றம்
மகாராஷ்டிரா தாதர் மற்றும் நகர் ஹவேலி
கோவா
உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த நீதிமன்றம் தீர்ப்பு தருகிறது,இந்த நீதிமன்றம் 1862 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது.
சென்னை
தமிழ்நாடு
பாண்டிச்சேரி
இரண்டு பகுதிகளுக்கும் இந்த நீதிமன்றம் தீர்ப்பு தருகிறது, இந்த நீதிமன்றமும் 1862 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது.
அலகாபாத்
List of High Courts in India Best tips 2023 உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் அலகாபாத்தில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது, இந்த நீதிமன்றம் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு மட்டுமே தீர்ப்பு தருகிறது ,1886 ஆம் ஆண்டு இந்த நீதிமன்றம் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது.
பெங்களூர்
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் கர்நாடகா உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது,இந்த நீதிமன்றமும் 1884 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது.
பாட்னா
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் பீகார் மாநிலத்தில் உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது, இந்த நீதிமன்றம் 1916ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது.
ஜம்மு&காஷ்மீர்
ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஜம்மு காஷ்மீரில் இந்த உயர் நீதிமன்றம் அமைந்துள்ளது,இந்த நீதிமன்றம் 1928 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
சண்டிகர்
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், போன்ற மாநிலங்களுக்கு இந்த நீதிமன்றம் தீர்ப்பு தருகிறது, 1947-ஆம் ஆண்டு இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
கவுகாத்தி
அசாம்
நாகாலாந்து
மிசோரம்
அருணாச்சலப் பிரதேசம்
போன்ற மாநிலங்களுக்கு இந்த நீதிமன்றம் தீர்ப்பு தருகிறது 1948ஆம் ஆண்டு இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
கட்டாக்
ஒரிசா மாநிலத்தின் தலை நகரில் கட்டாக் உயர் நீதிமன்றம் அமைந்துள்ளது, இந்த நீதிமன்றம் 1948-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
ஜோத்பூர்
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது, இந்த நீதிமன்றம் ராஜஸ்தான் மாநிலத்திற்கு மட்டும் தீர்ப்பு தருகிறது 1949ஆம் ஆண்டு இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
ஜபல்பூர்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது 1956ஆம் ஆண்டு இன்று நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
எர்ணாகுளம்
கேரளா மற்றும் லட்சத்தீவுகள் இந்த நீதிமன்றம் தீர்ப்பு தருகிறது 1958-ஆம் ஆண்டு இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
அகமதாபாத்
குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபாத்தில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது நீதிமன்றம் 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
டெல்லி
இந்திய தலைநகர் டெல்லியில் இரண்டு நீதிமன்றங்கள் உள்ளது ஒன்று டெல்லி மாநிலத்திற்கான உயர்நீதிமன்றம் மற்றொன்று இந்திய நாட்டிற்கான உச்சநீதிமன்றம்.
இந்த நீதிமன்றம் நாட்டின் முதன்மையான நீதிமன்றம் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது தீர்ப்பு, இந்த நீதிமன்றம் 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
சிம்லா
இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது, இந்த நீதிமன்றம் 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
காங்டாக்
சிக்கிம் மாநிலத்தின் தலைநகரில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது இந்த நீதிமன்றம் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பிலாஸ்பூர்
சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது,இந்த நீதிமன்றம் 2000ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நைனிடால்
உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது,இந்த நீதிமன்றமும் 2000ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ராஞ்சி
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது இந்த நீதிமன்றம் 2000 ஆண்டு தொடங்கப்பட்டது.
அகர்தல
திரிபுரா மாநிலத்தின் தலைநகரில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது 2013ஆம் ஆண்டு இந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
இம்பால்
மணிப்பூர் மாநிலத்தின் தலை நகரில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது,இந்த நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஷில்லாங்
மேகாலயா மாநிலத்தில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது,இந்த நீதிமன்றமும் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அமராவதி
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது, இந்த நீதிமன்றம் 2029 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஹைதராபாத்
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது, இந்த நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.