Loparet tablet best uses in tamil 2022
லோபரோத் மாத்திரை பயன்கள் என்ன..!
மனித வாழ்க்கையில் இப்பொழுது தினந்தோறும் மாத்திரைகளின் பயன்பாடு என்பது தேவையாகிவிட்டது, அந்த அளவிற்கு மனிதர்களின் வாழ்க்கைத்தரம் மாறிவிட்டது.
மாத்திரைகளின் பயன்பாடு அதிகமாகிவிட்டதால் அதற்கேற்றார்போல் பக்கவிளைவுகளும் உடலில் ஏற்பட தொடங்குகிறது.
எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உடலின் திசுக்களின் வளர்ச்சி என்பது முற்றிலும் மாறுபடுகிறது.
உடலின் வளர்சிதை மாற்றமும் மாற்றமடைகிறது இதனால் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு இரவு நேரங்களில் வேலை செய்தால்.
சரியான தூக்கமின்மை, உடல் எடை அதிகரிப்பு, மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல்.
போன்ற பல்வேறு காரணங்களால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் கொடிய நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.
லோபரோத் மாத்திரை எதற்கு பயன்படுத்தப்படுகிறது
வயிற்றுப்போக்கு,
கிருமிநாசினிகளால் ஏற்படும் வயிற்றுப்போக்கு,
குடல் கட்டுப்பாடு இழப்பிற்கு,
ஜீரணக்கோளாறு
போன்ற மேலும் சில காரணங்களுக்கு இந்த மாத்திரையை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன
Loparet tablet best uses in tamil 2022 எந்த ஒரு உணவிலும் அதிக அளவில் நன்மைகள் இருந்தாலும் அதற்கேற்றார்போல் பக்கவிளைவுகளும் இருக்கும்.
அது போன்று தான் தலைவலி முதல் உடம்புவலி வரை போன்ற சிறு சிறு உடல் நோய்களுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் காலப்போக்கில் உடலில் பல்வேறு விதமான பெரிய பக்கவிளைவுகள் ஏற்படும்.
இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
வாய் உலர்ந்து போதல்
அடிக்கடி தலைச்சுற்று ஏற்படுத்துதல்
வாந்தி
மயக்கம்
குமட்டல்
ஜீரணக் கோளாறுகள்
வயிற்று வலி
தோல் ஒவ்வாமை
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம்
மலச்சிக்கல் பிரச்சனை
தூக்க கலக்கமாக இருத்தல் சில நேரங்களில்
அடிவயிற்றில் விரிவு ஏற்படுதல்
தலை வலி
உணர்வு இல்லாத போன்று இருக்கும் உணர்வு
இந்த மாத்திரையை மருத்துவர் பரிந்துரைக்கும் பிறகு நீங்கள் எடுத்துக் கொண்டால் மேலே குறிப்பிட்ட பக்க விளைவுகள் ஏதேனும் விளைவுகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை நீங்கள் அணுக வேண்டும்.
இந்த மாத்திரையை யாரெல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது
Loparet tablet best uses in tamil 2022 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த மாத்திரையின் பக்க விளைவுகள் மிகக் குறைவுதான், இருந்தாலும் உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் பிறகு, இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக் கொள்வது நல்லதாக அமைய உங்களுக்கு.
Loparet tablet best uses in tamil 2022 குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை கட்டாயம் எடுத்துக் கொள்ள கூடாது.
மனநலப் பிரச்சினை இருக்கும் நபர்கள் இந்த மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது.
இருதயம் சார்ந்த பிரச்சனை இருக்கும் நபர்களுக்கு இந்த மாத்திரையின் பக்க விளைவுகள் அதிகமாக ஏற்படும் எனவே அவர்கள் இந்த மாத்திரையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.