love marriage registration documents 2022

love marriage registration documents 2022

பதிவு திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன..!

பதிவு திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன என்பதைப் பற்றி முழுமையாக இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தமிழ்நாட்டில் எங்கு திருமணம் நடந்தாலும் அதை பதிவு செய்ய வேண்டும் என்பது நம் நாட்டின் ஒரு சட்டமாக உள்ளது.

love marriage registration documents 2022

அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது இருக்கும் காலகட்டத்தில் பாதிக்குப் பாதி திருமணங்கள் பதிவு அலுவலகத்தில் நடக்கிறது.

love marriage registration documents ஆனால் அதற்கு என்ன வகையான ஆவணங்கள் வேண்டும் என்பது பற்றி தெளிவாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

love marriage registration documents 2022

பதிவு திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள்

  1. நீங்கள் படிக்காதவராக இருந்தால் உங்களுடைய பிறப்புச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
  2. பள்ளி அல்லது கல்லூரி மாற்றுச் சான்றிதழ்.
  3. ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை.
  4. இந்திய அரசால் வழங்கப்பட்ட ஒரு அடையாள அட்டை.
  5. ரேஷன் கார்டு அல்லது பான் கார்டு.
  6. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு சமர்ப்பிக்கவேண்டும்.
  7. உங்களின் திருமணத்தை பதிவு செய்யும் பொழுது இரண்டு நபர்கள் சாட்சிக் கையெழுத்து போட வேண்டும், அப்படி போடுபவர்களின் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
  8. திருமண பத்திரிக்கை இரண்டு சமர்ப்பிக்கவேண்டும்.
  9. திருமணம் நடக்கும் ஒப்புகை சீட்டு சமர்ப்பிக்கவும், ஒப்புகை சீட்டு என்றால் உங்களின் கல்யாண கோவிலில் நடைபெற்றால் கல்யாணம் நடந்தது அதற்கான ஒப்புகைச் சீட்டு கொடுக்கப்படும், உங்கள் கல்யாணம் எங்கு நடக்கிறதோ, அதற்கான அடையாளத்தை சமர்ப்பிக்கலாம்.
  10. திருமண மண்டபத்தில் நடந்தால் கொடுக்கப்படும் சான்றிதழை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
  11. உங்களுடைய திருமணம் உங்களது வீட்டில் நடந்தால் நீங்கள் உங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) அதற்கான சான்றிதழ்களை கட்டாயம் கேட்டுப் பெற வேண்டும்.
  12. இதற்கான விண்ணப்பத்தை https://tnreginet.gov.in/portal என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  13. விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தால் அதில் மூன்று வகையான விண்ணப்பங்கள் இருக்கும், அதனை முழுவதும் பூர்த்தி செய்து பதிவு செய்யும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன

உங்களுக்கு திருமணம் நடந்ததற்கான ஒரு சான்றிதழ் அந்த அலுவலகத்தில் வழங்கப்படும், அதனை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளலாம்.

திருமண சான்றிதழ் என்பது இப்போது கட்டாயம் அனைத்து இடங்களில் கேட்கப்படும் சான்றிதழ்யாக இருக்கிறது.

multivitamin tablet huge benefits list 2022

Leave a Comment