M sand amazing benefits list in tamil 2022
வீடு கட்ட சிறந்தது எது மணல் அல்லது எம்சாண்ட் புரிந்துகொள்ளுங்கள் இதனுடைய விஷயத்தை..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் வீடு கட்டுவது என்பது அனைவருக்கும் கனவாக இருக்கக்கூடிய ஒரு விஷயம்.
வீட்டினை தரத்துடன் கட்ட வேண்டியது மிக முக்கியமான ஒரு செயலாக இருக்கிறது வீட்டை மிக தரத்துடன் கட்ட நீங்கள் முதலில் சரியான மணல் வகையை தேர்வு செய்ய வேண்டும்.
அனைவருமே ஆற்று மணலை சிமெண்ட் கலவை கலந்து வீட்டைக் கட்டினால் வீடு நல்ல உறுதியாக பல நாட்கள் ஆண்டுகள் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மணல் எவ்வளவு விலையாக இருந்தாலும் முழு வீட்டையும் கட்டி முடித்துவிடுகிறார்கள், இந்த கட்டுரையில் M SAND மணலை கொண்டு வீடு கட்டலாமா என்று முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிறு சிறு தொகையாக பல லட்சம் சேர்த்து கனவு இல்லத்தை கட்டும் பொழுது மிக தரத்துடன் கட்ட வேண்டியது முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது அனைவரின் வாழ்க்கையிலும்.
எம் சாண்ட் மணல் விலை நிலவரம்
எம் சாண்ட் மணலின் இன்றைய விலை ரூபாய் 6,000/-
எம் சாண்ட் மணலின் என்ன சிறப்பு இருக்கிறது
எம் சாண்ட் மணல் ஆனது காங்கிரட் வீட்டிற்கு மிகவும் உகந்தது முக்கியமாக வீடு கட்டுவதற்கு இந்த எம்சாண்ட் மணலின் எந்தவிதமான கலப்படமும் இல்லை.
அதுவே ஆற்று மணல் எடுத்துக்கொண்டால் அதில் கலப்படம் அதிகமாக இருக்கிறது, ஆற்று மணலில் சிலிகா என்னும் நுண் தாது அதிக அளவில் இருக்கும்.
ஆற்று மணலில் இருக்கக்கூடிய சிலிக்கா மனித உடலுக்கு ஏற்றது இல்லை.
எம்சாண்ட் மணலில் இதுபோல் சிலிக்கா நுண் தாது இல்லை.
எம் சாண்ட் VS மணல்
M SAND உள்ள ஒரே குறை Particle Size மட்டும் தான் ஏனெனில் M SANDல் உள்ள தாதுக்கள் ஒழுங்கற்ற முறையில் இருக்கும் இதில் நன்றாக சலித்த மணலை கட்டிடங்களின் பூச்சி வேலைக்கு பயன்படுத்த வேண்டும்.
மணலில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் போதுதான் வீட்டில் விரிசல் பிரச்சினை ஏற்படும்.
ஆற்று மணலில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் அதுவே M SAND என்னும் வரும்பொழுது கலவையில் ஈரப்பதத்தை சற்று அதிகமாக வைத்திருக்க வேண்டும்.
கட்டிடங்களை பொருத்தவரை பலம் என்பது M SAND கட்டிடத்தில் தான் அதிகமாக இருக்கிறது, ஆற்று மணலை போன்றுதான் இருக்கும்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் அதிகமாக கட்டிடங்களில் M SAND பயன்படுத்தப்படுகிறது, பல்வேறு சோதனைகளில் ஆற்று மணலை விட M SAND சிறந்தது என கட்டிடம் வல்லுநர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்
M SAND நீங்கள் வாங்கும் போது ஒரு விஷயத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் இயற்கையான மணல் அல்லது கருப்பு நிறம் கொண்டதாக இருக்கும்.
சிக்கனை விட வான்கோழி இறைச்சி ஆரோக்கியமானது.
இதையும் மீறி உங்களுக்கு M SAND மணல் மீது ஏதேனும் சந்தேகம் ,குறைபாடு இருந்தால் நீங்கள் M SAND வாங்கும் நிறுவனத்தில் இதற்கான ஆய்வறிக்கை சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
What is artificial rain full details 2022
நீங்கள் வாங்கும் M SAND மணலின் நிறுவனத்தில் ஆய்வு நடத்திய விவரங்களை பெற்று அதன் மூலம் M SAND மணளுடைய தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.