மெட்ராஸ் உயர்நீதி மன்றம் 3557 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பினை 2021 ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.( Madras High Court New Recruitment 2021)
மெட்ராஸ் உயர்நீதி மன்றம் பல்வேறு பதவிகளுக்கான 3557 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது அதில் Copyist attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Sweeper, Waterman &Masalchi, Sweeper cum Cleaner, OFFICE assistant, cum full time Watchman, மற்றும் Scavenger.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து பார்க்கவும்.
நிறுவனம் | மெட்ராஸ் உயர் நீதிமன்றம் |
பணியின் பெயர் | Copyist attender Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Sweeper, Waterman &Masalchi, Sweeper cum Cleaner, OFFICE assistant cum full time Watchman மற்றும் Scavenger. |
மொத்த காலி பணியிடங்கள் | 3557 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06/06/2021 |
விண்ணப்பிக்கும் முறை | இணையதளம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https:jrchcm.onlineregistrationform.org/MHCMP. |
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் காலி பணியிடங்களை பற்றி முழு விவரங்கள்.
- Office Assistant -1911
- Office Assistant cum watchman – 01
- Copyist attender – 03
- Sanitary worker -110
- Scavenger – 06
- Scavenger / Sweeper – 18
- Sanitary worker – 01
- Gardener – 28
- Watchman -496
- Night watchman – 185
- Night watchman cum Masalchi – 108
- watchman cum Masalchi – 15
- Waterman / women – 01
- Masalchi – 485
- Sweeper – 189
வயது வரம்பு விவரங்கள்.

01.07.2021தேதியின்படி அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்.
கல்வித்தகுதி.
இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் தமிழில் சாராளமாக எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விபரம்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 15 ஆயிரத்து 700 முதல் ரூபாய் 50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை.

இந்த பணியிடங்களுக்கு Written exam, Practical Test & Oral Test மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்.
General- Rs500/-
SC/ST/PWD ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
Chennai High Court New Job Details 2021
விண்ணப்பிக்கும் முறை.
மெட்ராஸ் உயர்நீதி மன்றம் வெளியிட்டுள்ள https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணையதளம் மூலம் 06/06/2021 தேதிக்குள் விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.