Madras high court recruitment 2021 Quick apply

மெட்ராஸ் உயர்நீதி மன்றம் 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலி பணியிடங்கள் 77.( madras high court recruitment 2021 Quick apply)

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் காலியாக இருக்கும் பணி இடங்களை நிரப்புவதற்கு  அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது இதில் (Personal assistant and clerk) தனிப்பட்ட உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 28/12/2021 முதல் 03/02/2021வரை விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலி பணியிடங்கள் 77 சம்பள விபரங்கள், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு செய்யும் முறை, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையின் மூலம் காணலாம்.

Madras High Court Employment Full Details 2021.

நிர்வாக :  மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
அமைப்பு :  தமிழ்நாடு அரசு
தொடக்க தேதி : 28/12/2020
இறுதித் தேதி  :  03/02/2021
அதிகாரப்பூர்வ இணையதளம் :  https://www.mhc.tn.gov.in/
மொத்த காலிப்பணியிடங்கள் :  77
பணியிடங்கள் :  சென்னை
பணி  :  Personal assistant and clerk

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலைக்கான  வயது வரம்பு.

இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள தகவல்களை படிக்கவும்.

காலிப்பணியிடங்களை பற்றி முழு விவரங்கள்.

Personal assistant to the Hon Judges -66

Personal assistant to the Registrars – 08

Personal Clerk – 03

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலைக்கான   கல்வித்தகுதி.

madras high court recruitment 2021 Quick apply

மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகங்களில் பிஎஸ்சி, வர்த்தக, பொறியியல், மருத்துவம், ( BSC ,Commerce, Engineering, Medicine  ) போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் கட்டாயம் முடித்திருக்க  Typewriting and shorthand in English Higher /senior Grade  வேண்டும்.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலைக்கான   தேர்வு கட்டணம்.

பொதுப்பிரிவு மற்றும் MBC /others/ UR ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு  ரூபாய் 1000/-

Scheduled Castes / Scheduled Trips விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை.

Differently abled persons and destitute widows of all castes விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலைக்கான சம்பள விவரங்கள்.

Personal assistant to the Hon Judges  RS 56,100 – 177,500

Personal assistant to the Registrars  RS 36,400-115,700

Personal Clerk  RS 20,600-65,500

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலைக்கான  தேர்வு செய்யும் முறை.

பொதுவான எழுத்துத் தேர்வு  (General writing test)

திறன் சோதனை  (Skill test)

வாய்வழி சோதனை (oral test)

Top 10 foods to be avoided for kidney patients

விண்ணப்பிக்கும் முறை.

madras high court recruitment 2021 Quick apply

மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம்  விண்ணப்பிக்கலாம் .https://www.mhc.tn.gov.in/

Official announcement.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI)  16 பொறியாளர் தீ பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.!!!

Leave a Comment