Madras High Court recruitment last date 2021

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 3557 விண்ணப்பிக்க இறுதி நாள் விரைவில்(Madras High Court recruitment last date 2021)

தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அதிகபட்சமாக 3557 காலிப்பணியிடங்கள் இருப்பதாக மெட்ராஸ் உயர்நீதி மன்றம் கடந்த ஏப்ரல் மாதம் இந்த வேலைவாய்ப்பினை அறிவித்தது.

இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது எனவே விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசு காலி பணியிடங்கள் பற்றிய முழு விவரம்.

Copyist Attender, Office Assistant, Sanitary Worker, Gardener, Watchman, Night Watchman, Sweeper, Waterman, Water Women, Cleaner, Office Assistant, Night Watchman Cum Masalchi, Watchman Night Watchman.

தகுதி விவரங்கள் பற்றிய முழு விவரங்கள்.

Madras High Court recruitment last date 2021

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் மேலும் தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு Written Exam, Practical Test, Oral Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் வரும் 06/06/2021  தேதிக்குள் என்பதால் விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்ப கட்டணம்

General Category – ரூபாய் 500/-

SC/ST/PWD ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை

சம்பள விவரம்.

Madras High Court recruitment last date 2021

தேர்வு செய்யப்பட விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 15,700 முதல் அதிகபட்சம் ரூபாய் 50,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை.

https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/   என்ற இணையதள முகவரி மூலம் 18/04/2021 முதல் 06/06/2021 வரை விண்ணப்பிக்கலாம் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

தமிழகத்தில் இப்பொழுது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு விரைவில் தளர்த்தப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு தமிழகம் விரைவில் திரும்பும் என தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் எனவே விண்ணப்பதாரர்கள் நம்பிக்கையுடன் தைரியத்துடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது பொதுவெளியில் செல்லக் கூடிய நிலைமையில் இருந்தால் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், கொரோனா  வைரஸின் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், போன்றவைகளை செய்வதன் மூலம் நமது அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியும் இதனால் விரைவில் உங்களது பொருளாதாரம் மட்டுமில்லாமல் நம் நாட்டினுடைய பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க முடியும்.

Official announcement

TN offers13 types of free groceries for ration

Leave a Comment