50,000 ஊதியத்தில் மதுரையில் தமிழக அரசு வேலை குறைந்தபட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு போதும்.(Madurai High Court New Job Details 2021)
மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் நிதித்துறை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது மொத்த காலியிடங்கள் 116 அந்த அறிவிப்பில் Sanitary Works ,Scavenger ,Watchman ,Night Watchman ,Cum Masalch i, Sweeper , Masalchi & Office Assistant போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு.
மேலும் குறைந்தபட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு, சம்பள விவரம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையை மூலம் காணலாம்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021.
மெட்ராஸ் நீதிமன்றத்தின் மற்றொரு கிளையாக இருக்கும் மதுரை நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது மொத்த காலியிடங்கள் 116 இந்த பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு கல்வித்தகுதி.
இந்த பணியிடங்களுக்கு குறைந்தது எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் மேலும் சாராளமாக தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ள தகவல்களை காணலாம்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு வயது வரம்பு.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1/07/2021 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு தேர்வு செய்யும் முறை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதனை பற்றி தெரிந்துகொள்ள எங்கள் வலைதளத்தை பார்வையிடவும்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு சம்பள விவரம்.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 15 ஆயிரத்து 700 முதல் அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு விண்ணப்ப கட்டணம்.
BC/MBC/BCM/DC/Others விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய்-500
SC/SC(A)/ST/Differently Abled Persons / Destitute Widow – விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை.
https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/Notification.jsp?district=12 என்ற இணையதளத்தை பயன்படுத்தி விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் 06/06/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
Indian Navy Job recruitment Full Details 2021
https://www.youtube.com/watch?v=KRt4fOPoNXE