Madurai Rajaji Hospital jobs 2021 last date

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021(Madurai Rajaji Hospital jobs 2021 last date)

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மருத்துவமனையான ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து 2021 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது

மொத்த காலி பணியிடங்கள் 366  Radiographer, Dialysis Technician GR II, ECG Technician, Nurse, CT Scan Technician, Pharmacist, Lab Technician, multi-purpose worker, Anesthesia Technician, ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடம் குறித்து சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் கல்வித்தகுதி வயதுவரம்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்

Madurai Rajaji Hospital jobs 2021 last date

தமிழக அரசு வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021.

Radiographer, Dialysis Technician GR II, ECG Technician, Nurse, CT Scan Technician, Pharmacist, Lab Technician, multi-purpose worker, Anesthesia Technician, இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மொத்த காலிப்பணியிடங்கள் 366 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN HOSPITAL கல்வித்தகுதி.

இந்தப் பணியிடங்களுக்கு அரசு மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.

TN HOSPITAL  சம்பள விவரம்.

பணியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ 12,000/- முதல் அதிகபட்சம் ரூ 15,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN HOSPITAL  தேர்வு செய்யும் முறை.

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் இதற்கான நேர்காணல் விரைவில் நடைபெற என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN HOSPITAL  விண்ணப்பிக்கும் முறை.

இந்த பணியிடத்திற்கு விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 26/07/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கட்டாயம் அனுப்பவேண்டும்.

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்

5 Special Tips for Getting Beautiful Skin

Madurai Rajaji Hospital jobs 2021 last date

what are the symptoms Monkey B virus 2021

முகவரி

முதல்வர்

அரசு ராஜாஜி மருத்துவமனை

மதுரை – 625020

Leave a Comment