March month rasi palangal best tips 2023

March month rasi palangal best tips 2023

மார்ச் மாதம் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது அதில் உங்கள் ராசி இருக்கிறதா..!

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து, பலன்கள் வேறுபடும் அந்த வகையில் மார்ச் மாதம் 12 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வரப்போகிறது.

March month rasi palangal best tips 2023

உங்களுக்கு 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதம் எப்படி இருக்கப்போகிறது, என்பதை தெரிந்துகொள்ளுங்கள் இந்த கட்டுரை மூலம், மார்ச் மாதத்தில் 12 ராசிகளுக்கும் என்ன மாதிரியான பலன்கள் இருக்கும்.

March month rasi palangal best tips 2023

மேஷம் ராசி

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கப் போகிறது,தொழிலில் நல்ல வளர்ச்சி பெற போகிறீர்கள்.

நீங்கள் யாரேனும் காதலித்துக் கொண்டிருந்தால் இந்த மாதத்தின் அவர்கள் உங்களால் ஈர்க்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது,மேலும் தொழில் ரீதியாக உங்களின் தகுதியை நிரூபிக்க வாய்ப்புகள் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு அவர்களுடைய திட்டங்கள் விருப்பப்படி நிறைவேறும்,மொத்தத்தில் இந்த மாதம் மிக அற்புதமான மாதமாக இருக்கப்போகிறது.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,குறிப்பிட்ட பணியிடத்தில் உங்களின் வேலை சம்பந்தமாக மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கை துணையுடன் உறவில் விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்த மாதத்தில் உங்கள் பேச்சில் மிகுந்த கவனம் தேவை அது இல்லாவிட்டால் பெரிய வாக்குவாதம் அல்லது கைகசண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மிதுனம் ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நீங்கள் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளை பெறுவீர்கள், எந்த வாய்ப்பையும் நழுவவிடாமல் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதனால் இந்த மாதத்தில் நல்ல மாற்றத்தையும் அனைத்தையும் பெற முடியும், பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் பதவி உயர்வு கிடைக்கவும்.

கடகம் ராசி

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும், தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த மாதத்தில் சிறப்பாக உங்களின் முழு திறனை வெளிக்காட்டி பணிபுரிந்தால் பதவி உயர்வு கிடைக்கும்,இந்த மாதத்தில் நிலம் அல்லது வீட்டில் பணத்தை முதலீடு செய்வது நல்லது.

சிம்மம் ராசி

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் உடல் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனம் தேவை, மார்ச் மாதத்தில் அதிக பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புகள்.

March month rasi palangal best tips 2023 தொழில் ரீதியாக பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள் வியாபாரம் செய்வார்கள் இம்மாதத்தில் நல்ல பலனை பெறுவார்கள், மேலும் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட அதிக வாய்ப்புகள் உள்ளது.

கன்னி ராசி

கன்னி ராசி நண்பர்களுக்கு இந்த மாதம் இனிமையான மாதமாக இருக்கும் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

இதுவரை நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மாதத்தில்  அதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம், உங்களை தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம் ராசி

March month rasi palangal best tips 2023 துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று அமைதியான மாதம் இந்த மாதத்தில் முதலீடு செய்தால் அதிக பலன்களை பெறுவீர்கள்.

பணிபுரிபவர்களுக்கு இந்த மாதத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, போன்றவை கிடைக்கும்.

இந்த மாதத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்,வணிகத்தில் ஈடுபடும் நபர்கள் புதிய முயற்சிகளை எடுக்கும் போது நன்கு கலந்து ஆலோசித்து தொடங்க வேண்டும்.

பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் விவரங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.

தனுசு ராசி

March month rasi palangal best tips 2023 இந்த மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும் தடைப்பட்டு நிலுவையில் உள்ள வேலைகள் இந்த மாதத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

When was the radio first invented Best 3 tips

இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பெரிய பிரச்சனை இந்த மாதத்தில் முடிவுக்கு வரும்,குடும்பத்தினருடன் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

மகரம் ராசி

மார்ச் மாதத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக உங்களை சுற்றியுள்ள நபர்களுடன் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும், பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு பிரச்சனைகள், ஆரோக்கிய பாதிப்பு போன்றவை ஏற்படும்.

கும்பம்

மார்ச் மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும் உங்கள் நீண்ட நாள் கனவு இந்த மாதத்தில் நிறைவேறும்.

What are the serious symptoms of heart disease

March month rasi palangal best tips 2023 வீடு வாகனம் வாங்கும் ஆசைகள் இருந்தால் நிறைவேற வாய்ப்புகள் அதிகம்,வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

மீனம் ராசி

மார்ச் மாதத்தில் திருமண வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும், திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கை துணையை பற்றிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள், தொழில் ரீதியாக இந்த மாதத்தில் நல்ல சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

Leave a Comment