May month rasi palan 2023 in tamil
May month rasi palan 2023 in tamil மே மாத ராசி பலன் 2023 இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு அதிகரிக்கும்..!
மே மாதத்தில் நவகிரகங்களின் பயனத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகிறது அந்த வகையில் மே மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை முழுமையாக பார்க்கலாம்.
2023 ஆம் ஆண்டின் 5வது மாதம் மே மாதம் இந்த மாதத்தில் நவகிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு நன்மை தரும், சில ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும்.
May month rasi palan 2023 in tamil மே மாதத்தில் சூரியன் மேஷம், ரிஷபம், ராசிகளில் பயணம் செய்கிறார் புதன் மேஷம் மேஷம் ராசியில் குரு ரகுவுடன் பயணம் செய்கிறார்.
சுக்கிரன் மிதுனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி செவ்வாயுடன் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு பிறகு மங்கள யாகம் கைக்கூடி வரப் போகிறது.
எனவே மே மாதம் 12 ராசிகளுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம் ராசி
May month rasi palan 2023 in tamil மே மாதம் மேஷம் ராசிக்காரர்களுக்கு சில புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம்.
பதிவு உயர்வுக்கான வாய்ப்புகள் இருக்கிறது, உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பு இரண்டும் கைகூடும்,குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.
வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும், உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ரிஷபம்
May month rasi palan 2023 in tamil நீங்கள் முன்பை விட இப்பொழுது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும், பண விஷயத்தில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம்.
இந்த மாதம் காதல் விவரங்களில் சிறப்பாக ஏதேனும் நடக்கும், உங்கள் குடும்பத்தினருடன் கசப்பான உறவு ஏற்படலாம், பெரிய சண்டைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
மிதுனம் ராசி
மிதுனம் ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும், உங்கள் செலவுகளிலும் சிக்கல்கள் இருக்கலாம், உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை, திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புகள் இருக்கிறது.
கடகம் ராசி
May month rasi palan 2023 in tamil தொழில் மற்றும் வேலைகளில் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம், ஆனால் பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை, வீட்டில் இருக்கும் முதியவரின் உடல் நலம் பாதிக்கப்படும்.
கடகம் ராசிக்காரர்கள் இந்த மாதம் அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும், நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் மற்றும் குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
சிம்மம் ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் சிறப்பாக இருக்கும் இந்த நேரத்தில் பணிகளில் லாபம் கிடைக்கும், உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் காதல் உறவு நன்றாக இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்களை கிடைக்கும், ஏனெனில் கிரக நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் வெற்றி கிடைக்கும் உங்கள் உடல்நிலை சீராக இருக்கும், வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் உங்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
பற்களின் மஞ்சள் கறையை நீக்குவது எப்படி How to get white teeth in tamil
ஆனால் விரைவில் நீங்கள் சிக்கலில் இருந்து தப்பித்துவிடலாம், சொத்து சம்பந்தமான குடும்பத்தில் தகராறு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது, குடும்ப சண்டைகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணுங்கள்.
துலாம் ராசி
உங்கள் தொழிலில் சில பிரச்சினைகள் ஏற்படும், பணியில் முடிப்பதில் தாமதம் ஏற்படலாம், பண விஷயங்களில் ஏற்ற தழுவுகள் இருக்கும், செலவுகள் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம், மனைவியுடன் உறவுகள் இனிமையாக தொடரும்.
விருச்சிகம் ராசி
உங்கள் தொழிலில் கலவையான பலன்களை பெறுவீர்கள், மேலும் நிதி இழப்புகள் ஏற்படலாம், உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், காதல் விவரங்களில் சற்று கவனம் தேவை ஏமாற்றம் அடையலாம், உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள்.
தனுசு ராசி
இந்த மாதம் நல்ல பலன்களை பெறுவீர்கள் உத்தியோகத்தில் சாதம் மனநிலைகள் ஏற்படும், உங்கள் ஆரோக்கியம் சாதகமாக இருக்கும், வீட்டில் செலவு சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது, சனி குரு சதமாக இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், உங்களின் நிதி நிலை நன்றாக இருக்கும்.
மகர ராசி
இந்த மாதம் கலவையான பலன்களை பெறுவீர்கள் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம், ராகுவின் தக்கத்தால் வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம்.
ராகுவும் குருவும் ஒன்றாக இருப்பதால் குடும்பத்தில் சொத்து சம்பந்தமான தகவல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, உங்கள் வாழ்க்கை துணை உடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
கும்பம் ராசி
இந்த மாதம் தொழில் ரீதியாக பெரிய மாற்றத்தை காண்பீர்கள் நிதி மற்றும் பொருளாதார ரீதியாக இந்த மாதம் மிகவும் கடினமாக இருக்கும்.
சனி மற்றும் கேதுவின் சாதகமற்ற சூழ்நிலை காரணமாக நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும், குடும்பத்தாருடன் சுமுகமான உறவை பேண முடியாமல் போகும்.
மீனம் ராசி
குடும்பத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் நிதி ரீதியாக கலவையான விளைவுகளை ஏற்படுத்தும், வாழ்க்கை துணையுடன் நல்ல உறவு உண்டாகும், உங்கள் தொழிலில் சாதகமான பலன்கள் பெறுவீர்கள், மேலும் உங்களுக்கு பதிவு உயர்வு கிடைக்கும்.