medical uses of Ashwagandha amazing 5 tips

அஸ்வகந்தாவின் சிறந்த மருத்துவ குணநலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்(medical uses of Ashwagandha amazing 5 tips)

அஸ்வகந்தாவின் முழுச் செடியும்  மிகுந்த மருத்துவ பயன்கள் கொண்டது வடமொழியில் இதனை அஸ்வகந்தா என்றும் தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகைகள் உண்டு சீமை அமுக்கிரா கிழங்கு சிறந்தது என்று பாரம்பரிய மருத்துவம் பரிந்துரைக்கிறது

மூலிகை வயாகரா என்று இதற்கு மற்றொரு பெயரும் உண்டு அஸ்வகந்தா என்பது மூலிகை மருத்துவத்தில் உபயோகப்படும் ஒரு சிறந்த செடியாகும் இந்த செடியில் உள்ள வேறும் இலையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படு பயன்படுத்துகிறார்கள் அஸ்வகந்தாவிற்கு அசுவகந்தி அமுக்கிரவி  ஆசுவசம் ஆசிவகம் வாரககர்ணி என இப்படி பல்வேறு பெயர்கள் உள்ளது

சரியான தூக்கத்தை கொடுக்கிறது

அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தை போக்கும் ஊட்டச்சத்து உள்ளது இதனால் உங்களுக்கு ஏற்படும் பதட்டம் மனஅழுத்தம் மனச்சோர்வு உடல் சோர்வு ஆகியவைகளை நீக்குகிறது

அஸ்வகந்தா நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது இதிலுள்ள ஆடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார் பண்புகள் மனச்சோர்வை போகிறது இதனால் உங்களுக்கு மன அழுத்தமானது குறைந்து நிம்மதியான தூக்கத்தை கிடைக்கிறது

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது

medical uses of Ashwagandha amazing 5 tips

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது இந்த அஸ்வகந்தா பயன்படுத்துவதால் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும்மில்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் நபர்களுக்கும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்கும் தன்மை உள்ளது

மூட்டுவலிக்கு சரியான தீர்வை கொடுக்கிறது

இன்றைய காலகட்டங்களில் 30 வயதை அடைந்தால் 60 சதவீத நபர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகிறது 30 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும் மூட்டு வீக்கம் மூட்டுகளில் வலி இதில் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி நீங்கும் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

மேலும் ஆயுர்வேதத்தில் கீல்வாதம் குடல் மற்றும் உடலின் செரிமான அமைப்பிற்கு உங்கள் உடலில் உள்ள பீட்டா சக்தியின் ஏற்றத்தாழ்வு மூலம் ஏற்படுகிறது இந்த அஸ்வகந்தாவின் பீட்டா சக்தி மேம்படுத்தும் தன்மை உண்டு

ஜலதோஷம் தீரும்

medical uses of Ashwagandha amazing 5 tips

அஸ்வகந்தாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ளது ஜலதோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தேநீருடன் சேர்த்து குடித்து வந்தால் ஜலதோஷம் விரைவில் சரியாகும்

இந்த 5 பிரச்சனை உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்

தைராய்டுக்கு தீர்வு கொடுக்கிறது

பொதுவாக குறிப்பிட்ட வயதை அடைந்தால் இன்றைய பெண்களுக்கு மிக முக்கிய பிரச்னையாக இருப்பது தைராய்டு சுரப்பி தான் இதை சரிசெய்வதற்கு 1000 முதல் லட்சக்கணக்கான பணம் செலவு செய்கிறார்கள் உடலில் சுரக்கும் ஜி4 ஹார்மோன் சுரப்பி குறைவாக உள்ளதால் இந்த தைராய்டு பிரச்சினை ஏற்படுகிறது இந்த ஹார்மோனை அஸ்வகந்தா மருந்து அதிகரிக்க செய்கிறது என கண்டறியப்பட்டுள்ளது

Best 7 types of fruit juices to lose weight

Leave a Comment