Meprate tablet best uses in tamil 2022
மெப்ரேட் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..!
உங்களுக்கு மருந்து மாத்திரைகளை பற்றி அடிப்படை புரிதலும் அதன் தகவல்களும் தெரிந்திருப்பது மிகவும் அவசியம்.
ஏனென்றால் இன்றைய காலகட்ட சூழ்நிலையில் மருந்து மாத்திரைகள் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.
2 மாதத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதால் கட்டாயம் இதனைப் பற்றிய சிறிய விழிப்புணர்வு உங்களிடம் இருக்க வேண்டும்.
ஆங்கில மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் பல்வேறு விதமான பக்க விளைவுகள் அவ்வப்போது ஏற்படும்.
அதை எப்படி சரிசெய்வது அதனால் உடலுக்கு எந்த ஒரு தீங்கு விளைவுகளும் நிரந்தரமாக இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
மெப்ரேட் மாத்திரை எடுத்துக் கொள்வதால் என்னமாதிரியான பக்க விளைவுகள் மற்றும் பயன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மெப்ரேட் மாத்திரையின் பயன்கள் என்ன
Meprate tablet best uses in tamil 2022 இந்த மாத்திரையை குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது
பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு
சில நேரங்களில் அசாதாரண கர்ப்பப்பை இரத்தப்போக்கு
இடைக்கிடை மாதவிடாய் பிரச்சினைக்கு
கர்ப்பப்பையிலிருந்து சாதாரண ரத்தப் போக்கு
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி பிரச்சினைக்கு
இது போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு இந்த மாத்திரையை குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
மெப்ரேட் மாத்திரையின் சில பக்க விளைவுகள் என்ன
Meprate tablet best uses in tamil 2022 ஏதோ ஒரு காரணத்திற்காக ஆங்கில மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால்.
அதனுடைய பக்க விளைவுகள் மெல்ல மெல்ல அதிகரித்து காலப்போக்கில் அது தீர்க்க முடியாத மிகப்பெரிய பக்க விளைவுகளாக மாறிவிடும்.
உங்களுக்கு ஏதாவது உடல் உபாதைகள் சார்ந்த பிரச்சினைகள் இருந்தால்.
நீங்கள் இயற்கை முறையில் பாட்டி வைத்தியம், சித்த வைத்தியம், வீட்டு வைத்தியம், நாட்டு வைத்தியம், போன்றவற்றை கடைபிடியுங்கள்.
இதனால் உங்களுக்கு பொருளாதார செலவும் மிச்சமாகும் உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் அதிகளவில் ஏற்படுவதில்லை.
ஏனென்றால் இந்த வைத்தியங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் இயற்கை சார்ந்தது.
இது நம்முடைய கலாச்சாரத்தில் இருக்கக்கூடிய மருத்துவ முறைகள் இதனை நீங்கள் தாராளமாக எந்த ஒரு அச்சமுமின்றி பயன்படுத்தலாம்.
ஆங்கில மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி நீங்கள் எப்பொழுதும் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
மார்பகத்தில் வலி ஏற்படுதல்
திரவம் தங்குதல்
ஆழமான நரம்பு இரத்த உறைவு
அசாதாரண உணர்வு
ரத்தம் ஒழுகுதல்
பசியின்மை மாற்றம்
வாந்தி
மன அழுத்தம்
அதிக உடல் சோர்வு
பாலியல் இயக்கத்தின் பல்வேறு வகையான மாற்றங்கள்
அயர்வு
போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதுமட்டுமில்லாமல் மேலே கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
மாத்திரை எடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்
Meprate tablet best uses in tamil 2022 குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யும் தம்பதிகள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது.
புகைப்பிடிப்பவர்கள் ஹைபர்சென்ஸ்டிவிட்டி இருப்பவர்கள் இந்த மாத்திரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இந்த மாத்திரையின் அளவு என்ன
2.5 MG , 10 MG என்ற அளவில் அனைத்து மருந்து கடைகளிலும் இந்த மாத்திரை கிடைக்கிறது