Metformin tablet best uses in tamil 2022
மெட்பார்மின் மாத்திரை பயன்கள் என்ன..!
நீரிழிவு நோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வந்தாலும்.
அதற்கு எப்பொழுதும் முதன்மையான சிகிச்சை மற்றும் மருந்தாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மெட்பார்மின் என்ற மாத்திரை மட்டுமே.
உலகம் முழுவதும் இந்த மாத்திரை நீரிழிவு நோய்க்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
சரி இந்த மெட்பார்மின் மாத்திரை பயன்கள் மற்றும் இந்த மாத்திரையை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் போது.
ஏற்படும் பல்வேறு வகையான பக்கவிளைவுகளையும் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்க போகிறோம்.
மெட்பார்மின் மாத்திரை பற்றிய சில தகவல்கள்
மெட்பார்மின் என்பது 2ம் வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முதல் சிகிச்சையாக கொடுக்கப்படும் வெளிப்புற மருந்தாகும்.
இந்த மாத்திரை பிகுவானைடுகள் என்றும் அழைக்கப்படுகிறது, ஆனால் இந்த மாத்திரை நீரிழிவு நோயைக் குணப்படுத்தாது.
சர்க்கரை அல்லது நீரிழிவு என்பது ஒரு வளர்சிதை மாற்ற நிலை என்பது ஒரு உண்மையான விஷயம்.
எனவே இந்த மாத்திரை ரத்தம் சர்க்கரை அளவை பாதுகாப்பாக அளவிற்கு குறைக்க கூடியது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மாத்திரையை எடுத்துக் கொள்ளும் வழிமுறைகள்
Metformin tablet best uses in tamil 2022 சிறுநீரக நோயாளிகள், இதய நோயாளிகள், கல்லீரல் நோயாளிகள், நீரிழிவு கிட்டோஅசிடோசிஸ் மற்றும் ஒவ்வாமை போன்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்கள்.
இந்த மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், தங்கள் குழந்தைகள் மற்றும் 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் இந்த மருந்தை எந்த ஒரு சூழ்நிலையிலும் எடுத்துக்கொள்ள கூடாது.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்க வேண்டுமென்றால் நீங்கள் சரியான உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சி அதனுடன் இந்த மாத்திரையை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
கர்ப்பப்பை நோய்க்குறி எனப்படும் இந்த ஹார்மோன் நிலைமையும் குணப்படுத்த இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது பெரும்பாலும்.
மாத்திரை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்
Metformin tablet best uses in tamil 2022 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் இந்த மாத்திரையை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதால், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சில நேரங்களில் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
குமட்டல், வயிற்று வலி, வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் நெஞ்சு எரிச்சல், கண் பார்வை மங்குதல், போன்ற பக்க விளைவுகளை சந்திக்க கூடிய நிலைமை ஏற்படும்.
குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் மாநில அரசு அறிவிப்பு..!
இந்த மாத்திரையை ஆரம்பகட்டத்தில் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் அளித்த சில புகார்கள் வாயிலில் மெட்டாலிக் சுவை சந்தித்ததாகவும், அடிக்கடி தலைவலி ஏற்பட்டதாகவும் புகார் அளித்துள்ளார்கள்.