Military College recruitment 2021 new out
இந்திய ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு பற்றிய செய்தி வெளிவந்துள்ளது(Military College recruitment 2021 new out)
இந்திய ராணுவ கல்லூரியில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது Clerk, MTS Driver, Computer Operator, Lab Assistan,t காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
எனவே தகுதியும் விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொள்கிறோம்
இந்த வேலை வாய்ப்பு பற்றிய சம்பள விவரம் விண்ணப்பிக்கும் தேதி அதிகாரப்பூர்வ இணையத்தளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்
ராணுவ காலிப்பணியிடங்களை பற்றிய முழு விவரங்கள் 2021ஆம் ஆண்டு
Clerk, MTS Driver, Computer Operator, Lab Assistant, இந்தப் பணியிடங்களுக்கு என மொத்தம் 37 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
Indian Army வயது வரம்பு
Drive – பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
மற்ற பணிகளுக்கு – குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி இராணுவக் கல்லூரி
Stenographer and Lab Assistant – இந்த பணியிடத்துக்கு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
computer operator – பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கட்டாயம் DCA முடித்திருக்க வேண்டும்
Civilian motor driver – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Heavy License மற்றும் 2 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
Lower Division Clerk – 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 35 WPM திறன் படைத்திருக்கும் நபர்கள் வேண்டும்
Multi Tasking Staff Cook and Safaiwala – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
Fatigueman – இந்த பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள்
Indian Army சம்பள விவரம்
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியாமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 1,800/- முதல் அதிகபட்சம் ரூபாய் 81,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Indian Army தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் Written Test, Interview and & Document Verification தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Indian Army விண்ணப்ப கட்டணம்
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 50/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது
The best 7 ways to stay close in life for love
விண்ணப்பிக்கும் முறை
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும்யுடைய விண்ணப்பதாரர்கள் 26/07/2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விட வேண்டும்
மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை விண்ணப்பதாரர்கள் காணலாம்