Minister Senthil Balaji will not get bail 2023
மொத்த சோலியும் முடிஞ்சது செந்தில் பாலாஜி வெளியில் வரவே முடியாது,ஜாமீன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை அடித்து சொல்லும் திமுகவின் முக்கிய புள்ளி..!
இனி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது மிகப்பெரிய கடினம் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த 2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து,பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு புகார்கள் உள்ளது.
இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்வதற்கு அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் கட்டாயம் உத்தரவிட்டுள்ளது.
நீங்கள் விசாரிக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் முன் வந்து சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை தொடர் எனவும் உச்சநீதிமன்றம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்பிறகு வருமான வரித்துறை அவருக்கு எதிராக சோதனைகளை நடத்தினார்கள் இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கதுறைக்கு வழங்கப்பட்டது வழங்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினார்கள்.
3000 பக்க விசாரணை அறிக்கை தாக்கல்
இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு 5 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி கிடைத்தது,இதில் அமலாக்கத்துறை 5 நாட்கள் செந்தில் பாலாஜியை விசாரணை நடத்தி முடிந்த நிலையில்.
அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்கள் அப்பொழுது அமலாக்கத்துறை 3000 பக்க விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்கள்,இதனை பார்த்து அதிர்ந்து போன செந்தில் பாலாஜி இந்த விசாரணை அறிக்கை 3000 பக்கத்தையும் எனக்கு வழங்க வேண்டும் என மறுபடியும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஆனால் இதனை வழங்க முடியாது என நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது,அவர் விசாரணையில் தெரிவித்த விஷயங்கள் கூறமாற்ற விஷயங்கள் ஆகியவை எல்லாம்.
மொத்தமாக டைப் செய்யப்படும்,வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அதனுடைய முடிவுகள் விசாரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்
இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் அமலாக்க துறை முன் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் இனி செந்தில் பாலாஜி பெயில் கேட்க முடியாது,அவருக்கு பெயில் கிடைக்காது என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த 5 நாட்கள் மிக முக்கியம் அவர் இதில் என்ன தெரிவித்துள்ளார் என்பது மிக முக்கியம்,கண்டிப்பாக அவர் 50 சதவீதமான கேள்விகளுக்கு பதில் அளித்து இருப்பார்.
அவரை சரண்டர் செய்து அதே நாளில் அவர் மீது குற்ற பத்திரிக்கையின் தாக்கல் செய்துள்ளார்கள்,அப்படி என்றால் அமலாக்கத்துறை எவ்வளவு வேகமாக செயல்படுகிறது.
பழைய வழக்கில் பழைய வேலை வாய்ப்பு வழக்கில் கூட இப்போது புதிதாக காட்டும் வீட்டை சேர்த்து உள்ளனர்.
அந்த அளவிற்கு அமலாக்கத்துறை வேகமாக இருக்கிறது,அவர்கள் சார் சீட் போட்டுவிட்டனர்,இனி செந்தில் பாலாஜி பெயில் கேட்க முடியாது.
பெயில் கிடைக்காது 60 நாட்களுக்கு முன்பாக சார் சீட் போட்டு விட்டதால் அவருக்கு பெயில் கிடைக்காது.
அசோக் வெளியே தலைமறைவாக இருப்பதால் அதை சொல்லியே பெயிலை மறுப்பார்கள் செந்தில் பாலாஜி தரப்பில் இனி எதுவும் செய்ய முடியாது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
ஆசை வார்த்தை தெரிவித்து உடலுறவு கொண்ட பிறகு..!