Mobile Shop Business Ideas Best tips 2023

Mobile Shop Business Ideas Best tips 2023

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் சுயமாக தொழில் செய்தால் மட்டுமே உங்களுடைய நேரத்தையும், உங்களுடைய பணத்தையும் உங்களால் சரியாக கையாள முடியும்.

சுயமாக தொழில் செய்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.

மற்ற நபர்களின் நேரத்தையும் ஆற்றலையும் நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய வருமானம் என்பது பல மடங்கு உயரம்.

நாட்டில் தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சி மேம்பட குறிப்பாக பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களை மையமாக வைத்து சுய தொழில் செய்வதற்கு பல்வேறு பயிற்சிகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்துகிறது.

இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன் பெறுகிறார்கள், அதில் வங்கிகள் மூலம் சுய தொழிலுக்கு கடன்களும் வழங்கப்படுகிறது.

நீங்கள் சுயதொழில் செய்ய தொடங்கினால் நிச்சயம் உங்களுக்கு வருமானம் பல மடங்கு அதிகரிக்கும் ஆனால் என்ன தொழில் செய்வது.

எப்படி செய்வது, எங்கு தொடங்குவது, எவ்வளவு முதலீடு செய்வது, எங்கு பொருட்கள் வாங்க வேண்டும், எத்தனை ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்.

போன்றவை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் நிச்சயம் இந்த கட்டுரை உங்களுக்கு பயன் கொடுக்கும்.

Mobile Shop Business Ideas Best tips 2023

Mobile shop business ideas

Mobile Shop Business Ideas Best tips 2023  இந்தத் தொழில் அதிக வருமானத்தை கொடுக்கக்கூடிய தொழிலாக இருக்கிறது, இதில் நீங்கள் முதலில் ரீசார்ஜ் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனெனில் நீங்கள் 1000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அதில் 30 ரூபாய் உங்களுக்கு கமிசனாக கிடைக்கும்.

மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களாக இருக்கும் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் ஐடியா (Jio, Airtel, BSNL, Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் இந்த கமிஷன் தொகையை நேரடியாக உங்களுக்கு வழங்குகிறது.

செல்போன் சர்வீஸ் தொடர்பான தகவல்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும், முக்கியமாக அதற்கான பயிற்சிகளை நீங்கள் பெற்று இருந்தால், நீங்கள் செல்போன் தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினைகளை சரி செய்வதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பார்க்க முடியும்.

Mobile Shop Business Ideas Best tips 2023  குறிப்பாக மென்பொருள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு, இணையதளம் மூலம் புதிய மென்பொருள்கள் நீங்கள் பதிவேற்றம் செய்யலாம், 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறலாம்.

Top 10 Best Novels of Kalki in tamil

மொபைல் போன் உதிரி பாகங்கள் விற்பனையில் உங்களுக்கு 80 சதவீதம் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.

Mobile Shop Business Ideas Best tips 2023

மொபைல் போன் டிஸ்ப்ளே உடைந்து விட்டால் அல்லது ஏதாவது பழுது ஏற்பட்டால் அது மாற்றுவதன் மூலம் உங்களுக்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை ஒரு மொபைலுக்கு லாபம் கிடைக்கும்.

Mobile Shop Business Ideas Best tips 2023  செல்போன் உதிரி பாகங்களில் உங்களுக்கு 85 சதவீதம் அளவிற்கு லாபம் கிடைக்கும்.

மொபைல் பேக் கவர் (mobile back cover) அதனுடைய உண்மையான விலை 45 ரூபாய் ஆனால் அதனை விற்பனை செய்வது 250 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

இணையதளத்தில் மொபைல் பேக் கவர் டெம்பர் கிளாஸ் (Mobile back cover tempered glass etc) போன்றவை குறைந்தபட்சம் 200 ரூபாயில் தொடங்குகிறது.

Some interesting facts about turtles

ஆனால் நீங்கள் நேரடியாக 150 ரூபாய்க்கு விற்பனை செய்தால் கூட உங்களுக்கு 70 சதவீதம் அளவிற்கு லாபம்.

Mobile back cover

Tempered glass

Pouch

Bluetooth headphone

Wire headphone

AXS cables

Battery

Car charger

C type cable sales

B type cable sales

C type cable charger

B type cable charger

fast charger

Card Rider

Power Bank

Power Bank cable

Bluetooth speaker

Mobile Shop Business Ideas Best tips 2023  போன்ற உதிரி பாகங்கள் மூலம் நிச்சயம் உங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும்.

நீங்கள் இது போன்ற பாகங்களை வாங்குவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அதற்கான ஏஜெண்டுகள் அவர்களை நீங்கள் தொடர்பு கொண்டால் இது பற்றிய முழுமையான தகவல்களை அவர்கள் உங்களுக்கு வழங்குவார்கள்.

Leave a Comment