Montek LC Tablet best uses in tamil 2022

Montek LC Tablet best uses in tamil 2022

மொண்டோக் LC மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

இந்த அதி நவீன அறிவியல் உலகத்தில் மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ முடியாது என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.

மாதத்திற்கு ஒரு முறையாவது மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதால்.

இதனுடைய பக்க விளைவுகள் என்பது கணிசமான அளவில் மக்களை தாக்குகிறது.

ஒவ்வொரு முறையும் நீங்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது உடல் உபாதைகள் முற்றிலும் நீங்கும், ஆனால் அதற்கேற்ற பக்க விளைவுகளும் ஏற்படும்.

தொடர்ச்சியாக ஏதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தால்.

உங்களுக்கு பக்கவிளைவுகள் கட்டாயம் வரும் என்பதை அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.

இதனால் நீங்கள் மருந்து மாத்திரைகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

நம்முடைய கலாச்சாரத்தில் பல்வேறு வகையான இயற்கை வைத்தியங்களும் இருக்கிறது.

அதனால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படுவது இல்லை அப்படி பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் தானாகவே குணமாகிவிடும்.

ஆனால் ஆங்கில மருத்துவத்தில் பக்க விளைவுகள் என்பது கடுமையாக இருக்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மொண்டோக் LC மாத்திரை எடுத்துக் கொள்வதால் என்னமாதிரியான பக்க விளைவுகள் வரும் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளலாம் என்ற கட்டுரை மூலம்

Montek LC Tablet best uses in tamil 2022

மொண்டோக் LC மாத்திரை என்றால் என்ன

இந்த மாத்திரை Levocetirizine – 5MG ,Montelukast  என்ற வேதிப் பொருட்கள் கலந்த கலவையாகும்.

உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.

Montek LC Tablet best uses in tamil 2022

மொண்டோக் LC மாத்திரையின் பயன்கள் என்ன

தொண்டையில் ஏற்படும் அரிப்பு தும்மல் மூக்கு போன்ற இடங்களில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.

ஆஸ்துமா, தோல் வீக்கம், வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகள் மூலம் வரும் அலர்ஜி மற்றும் சில ஒவ்வாமையை தடுக்க உதவுகிறது.

பருவகால மாற்றங்களால் ஏற்படும் அலர்ஜி, கண்களில் நீர் வடிதல், சளி, தோல் சிவந்து போதல், போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது குளிர்ந்த காற்று அல்லது உலர்ந்த காற்றை அதிகமாக சுவாசிக்கும் போது வீக்கம் ஏற்படும் அதுபோல் ஏற்படும் அலர்ஜியை கட்டுப்படுத்துகிறது.

Montek LC Tablet best uses in tamil 2022

இந்த மாத்திரையின் சில முக்கிய பக்க விளைவுகள்

Montek LC Tablet best uses in tamil 2022 மொண்டோக் LC  மாத்திரை நீங்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் தலைவலி, அதிக தூக்கம், கண் பார்வை மங்குதல், வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Moola Pathiram endral enna useful tips 2022

தோல் வெடிப்பு, தசைப்பிடிப்பு, மூக்கடைப்பு, குமட்டல், வாந்தி, உணர்வாய், மூட்டுவலி, வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

மேலே கூறிய பக்க விளைவுகள் அல்லது ஏதேனும் புதிய பக்க விளைவுகள் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த மாத்திரை யார் எவ்வளவு அளவில் சாப்பிட வேண்டும்

Montek LC Tablet best uses in tamil 2022  சிறுநீரக பாதிப்பு, பக்கவாதம், கல்லீரல் பாதிப்பு நோய், உள்ளவர்கள் இந்த மாத்திரையை கட்டாயம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன..!

கர்ப்பிணி பெண்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தை பெற முயற்சி செய்யும் நபர்கள், மற்றும் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர்களும், இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது.

நீங்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வதற்கு முன்பு கட்டாயம் மருத்துவரிடம் பரிந்துரை பெற வேண்டும்.

Leave a Comment