MSSC Scheme amazing full details in tamil 2023

MSSC Scheme amazing full details in tamil 2023

மத்திய அரசு பெண்களுக்காக அறிமுகம் செய்த புதிய சேமிப்பு திட்டம் முழு விவரம்..!

மத்திய அரசு பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு, எப்பொழுதும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடைய வாழ்க்கையில் பொருளாதார சிக்கல்கள் சந்திக்காமல் இருக்க.

MSSC Scheme amazing full details in tamil 2023 மத்திய அரசு அவபோது புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது ஏற்கனவே இருக்கிற திட்டங்களில் பல்வேறு சலுகைகளையும் வழங்குகிறது.

பெண்களுக்கு சிறு சேமிப்பு திட்டம், சுய உதவி குழு திட்டம், தொழில் தொடங்க திட்டம், என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு பெண்களுக்காக தனிப்பட்ட முறையில் ஒரு சிறந்த திட்டத்தை மத்திய அரசின் இப்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

அந்த திட்டத்தை பற்றி முழுமையாக இந்த கட்டுரை காணலாம்.

MSSC Scheme amazing full details in tamil 2023

MSSC Scheme in Post Office

MSSC Scheme amazing full details in tamil 2023 மத்திய அரசு பெண்களுக்காக மகளிர் சம்மன் சேமிப்பு பத்திரம் என்கின்ற ஒரு புதிய திட்டத்தை தபால் துறையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தில் பெண்கள் மட்டும் இணைய முடியும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்காக குறைந்தபட்ச முதலீடு தொகை 1000 ரூபாய் அதிகபட்ச முதலீட்டு தொகை என்று பார்த்தால் 2 லட்சம் ரூபாய்.

அதாவது இந்த திட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் நீங்கள் எந்த ஒரு தொகையும் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் இல்லை, கால அளவு இரண்டு வருடம் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.50% வழங்கப்படுகிறது.

MSSC Scheme amazing full details in tamil 2023

பணத்தை திரும்ப பெறுவது எப்படி

MSSC Scheme amazing full details in tamil 2023 இந்த திட்டத்தில் இணைந்த இடைப்பட்ட காலத்தில் உங்களுக்கு பணம் தேவை ஏற்பட்டால் எவ்வளவு தொகை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

What is Uyil amazing best tips in tamil 2023

மகிலா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் நீங்கள் கணக்கு தொடங்கி ஒரு வருடம் எந்த ஒரு தொகையும் திரும்ப பெற முடியாது.

இருப்பினும் ஒரு வருடம் கழித்து 40% தொகையை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது நீங்கள் 1லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் நீங்கள் 40,000 ரூபாய் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

அதாவது நீங்கள் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் நீங்கள் 80,000 ரூபாய் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

keep healthy heart in winter season

மகிழ சமன் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் நீங்கள் இணைந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது ஒரு வருடம் கழித்து முதலீடு செய்த தொகை பெறுவதற்கு ஒரு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து.

உங்களுடைய அஞ்சல் அலுவலகத்தில் கொடுத்தால் போதும் 40 சதவீத தொகை ஒரு வருடம் கழித்து கிடைக்கும் 2 வருடம் கழித்து உங்களுடைய முழு தொகை வட்டியுடன் கிடைக்கும்.

Leave a Comment